tag:blogger.com,1999:blog-3177567972719449431.post1516201346269385549..comments2024-02-11T08:46:54.555+05:30Comments on ஜாதக கதம்பம்: குரு தசா பலன்கள் பகுதி 3rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-27490148171220624042017-10-04T22:44:38.711+05:302017-10-04T22:44:38.711+05:30துலாம் லக்னம் குரு மீனத்தில், செவ்வாய் கன்னி யில்,...துலாம் லக்னம் குரு மீனத்தில், செவ்வாய் கன்னி யில், சந்திரன் பூரத்தில், 6-ல் குரு ஆட்சி, திசை நன்மை செய்யுமா. Anonymoushttps://www.blogger.com/profile/14796741212336804114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-1634150486274691452013-11-27T10:50:33.489+05:302013-11-27T10:50:33.489+05:30பொதுவாக சனி முன்ஜென்ம வினையையும் குரு இந்த ஜென்மத்...பொதுவாக சனி முன்ஜென்ம வினையையும் குரு இந்த ஜென்மத்தில்
நாம் செய்யும் நற்காரியங்களையும் குறிக்கும் , அதாவது இந்த ஜென்மத்துப்
பலனையும் தரும் என்று சொல்வர். இதில் குரு எப்படி பூர்வபுண்ணியத்திற்குக்
காரகம் வகிக்க முடியும் ? அப்படி என்றால் முன்ஜென்மத்தில் பாவம் செய்து இருந்தால்
சனியும் புண்ணியம் செய்து இருந்தால் குருவும் பலன்களைத் தரும் என்று
கொள்ளலாமா ? என் நீண்ட நாளைய சந்தேகம் இது.
தனியாகப் பதிவிட்டு விளக்கினாலும் சந்தோசம் கொள்வேன். நன்றி.
தொடர் பல புதிய தகவல்களுடன் விறுவிறுப்பாக உள்ளது .
இருக்கதா பின்னே ? நமக்கும் குரு தசை தொடங்கி விட்டதே .....ஹி .. ஹி ..
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-81054552216980190792013-11-27T10:43:47.610+05:302013-11-27T10:43:47.610+05:30வணக்கம் KJ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பலனை ...வணக்கம் KJ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பலனை தரும் இனி வரும் காலங்களில் அனைத்தையும் பார்க்கலாம்.rajeshsubbuhttps://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-11330198329249464782013-11-27T10:38:02.179+05:302013-11-27T10:38:02.179+05:30Sir,
Guru in 11th place (magara lagnam), Guru in p...Sir,
Guru in 11th place (magara lagnam), Guru in paba-karthari yogam. Guru dasa completed recently. I cannot say my worries which I faced in guru dasa. Really he gave me lot of experience/lessons in my life.

Fasting on thursdays reduced my worries little. KJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-8493019025375843892013-11-27T10:34:36.896+05:302013-11-27T10:34:36.896+05:30வணக்கம் இப்பொழுது தான் பிள்ளையார் சுழி போட்டு உள...வணக்கம் இப்பொழுது தான் பிள்ளையார் சுழி போட்டு உள்ளேன். அனைத்தையும் பதிவிலேயே தந்துவிடுகிறேன். நன்றிrajeshsubbuhttps://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-45072216000610902262013-11-27T06:32:28.223+05:302013-11-27T06:32:28.223+05:30குருபகவான் ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் அதிபதிய...குருபகவான் ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் அதிபதியாக வரும்போது அவரது தசையில் நன்மையைச் செய்வாரா? லக்கினத்துக்கோ ராசிக்கோ ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் இடத்தில் போய் மறைந்தால் நன்மை செய்வாரா?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com