tag:blogger.com,1999:blog-3177567972719449431.post7027141167836580460..comments2024-02-11T08:46:54.555+05:30Comments on ஜாதக கதம்பம்: தசா பலன்கள் 1rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-57001437270323812082012-05-27T15:05:17.338+05:302012-05-27T15:05:17.338+05:30நாம் பிறந்த லக்கினத்தின்படி யோகாதிபதியின் தசை/புத்...நாம் பிறந்த லக்கினத்தின்படி யோகாதிபதியின் தசை/புத்தி நடந்தால் நமக்கு நல்ல நேரம் என்று கொள்ளவேண்டும். அந்த நல்ல நேரத்தில், முன் ஜென்மத்தில் நாம் யார்க்கெல்லாம் நன்மை செய்தோமோ அவர்கள் நமக்கு இந்த ஜென்மத்தில் நன்மை செய்து விட்டுபோவர். உண்மையில் நல்ல நேரம் என்பது நமது முன் ஜென்ம புண்ணியங்களை அனுபவிக்கும் நேரம்.

அதேபோல துஷ்டஷ்தான அதிபதிகளின் தசா/புத்தி என்பது கெட்ட நேரம் ஆகும். அப்பொழுது பூர்வஜென்மத்தில் நாம் யாருக்கெல்லாம் தீங்கு செய்தோமோ அவர்கள் இந்த ஜென்மத்தில் நம்மை வாட்டிவதைத்து சென்று விடுவர். பூர்வ ஜென்மத்தில் ஏமாற்றி இருந்தோம் எனறால், இந்த ஜென்மத்தில் ஏமாற்றப்படுவோம். துரோகம் செய்து இருந்தால் நமக்கு துரோகம் இழைக்கப்படும்.பொதுவாக நாம் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை அனுபவிக்கும் நேரமே கெட்ட நேரம் ஆகும். கெட்ட நேரத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நமது பாவத்தின் அளவு குறையும்.

மேலும்,
http://maheshan.blogspot.com/2012/05/blog-post.htmlமகேஸ்வரன்https://www.blogger.com/profile/07772332326251378604noreply@blogger.com