tag:blogger.com,1999:blog-31775679727194494312024-03-19T17:13:12.328+05:30ஜாதக கதம்பம்rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comBlogger4737125tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-84892885087543070392024-01-16T17:54:00.003+05:302024-01-16T17:54:35.074+05:30முன்னோர் படையல்

வணக்கம்!

ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கல் அன்று நமது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது நமது முன்னோர்கள் ஆசி பெற்று நன்றாக வாழ வழி வகுக்கும்.

வருடந்தோறும் நான் திதி கொடுக்கிறேன் அதனை செய்யும்போது இதனை செய்யலாமா என்று கேட்கலாம். திதியும் கொடுக்க வேண்டும் அதனோடு நமது முன்னோர்கள் விரும்பிய உணவை சமைத்து மாட்டு பொங்கல் அன்று படையல் போடும் போது முன்னோர்கள் மகிழ்வடைவார்கள்.

அவர்கள் அசைவ உணவு சாப்பிட்டால் அதனையும் செய்து படையல் போடலாம்.வருடந்தோறும் இதனை நான் சொல்லி வருகிறேன்.

இன்று வேலை காரணமாக தாமதமாக இதனை சொல்லி இருக்கிறேன். தற்போது நினைத்தால் கூட இதனை செய்யலாம். உடனே செயல் படுங்கள்.

நன்றி

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

9551155800,8940773309

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-69841635186647704582024-01-15T08:15:00.002+05:302024-01-15T08:15:37.571+05:30பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அனைவரின் இல்லங்களில் அம்மன் அருளால் மகிழ்ச்சி பொங்கட்டும்.

நன்றி

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

9551155800,8940773309
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-22182355390482043862023-04-14T11:24:00.000+05:302023-04-14T11:24:16.988+05:30தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் பதினான்காம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது. தொடர்ச்சியாக ஆதரவு தரும் நல்ல நட்புகளுக்கு நன்றி.

நன்றி

அன்புடன்

ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-34401605020197804622023-01-20T12:31:00.003+05:302023-01-20T12:31:59.812+05:30தை அமாவாசை

வணக்கம்!

நாளை தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். தங்களின் குடும்பத்தில் உள்ள முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்ய பட இருப்பதால் அவர்களின் பெயர் மற்றும் குலதெய்வ பெயர் அனுப்பி வைக்கலாம். தனித்தனியாக செய்யபடும். பிரசித்தி பெற்ற கோயிலும் வழிபாடு அவர்களுக்காக செய்ய படுகிறது. கட்டணமாக ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்த கட்டணம் மற்றும் நிறைவான பூஜை செய்யப்படும். உடனை அனுப்பி வைக்கவும்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-71972659929132389342022-12-11T21:06:00.002+05:302022-12-11T21:08:28.758+05:30கட்டண சேவை

வணக்கம்!

ஒவ்வொரு வருடமும் நாம் கட்டண பதிவு நடத்திக்கொண்டு வருகிறோம். கட்டண பதிவில் வருகின்ற கட்டணத்தில் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியங்களுக்கு செலவு செய்வது உண்டு. அம்மன் கோவில் கட்டிக்கொண்டு வருவதால் அதற்கு கட்டண சேவையில் வருகின்ற பணத்தை செலவு செய்ய இருக்கிறோம்.

ஜாதக கதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் அதன் முழுமையான நல்ல கருத்துக்கள கட்டண சேவையில் இணைந்து பயன்பெற்று கொள்ளுங்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

9551155800,8940773309
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-70037764011626672872022-08-03T21:02:00.002+05:302022-08-03T21:02:50.340+05:30அம்மன் பூஜை

வணக்கம்!

ஆடி மாதத்தில் வரும் அம்மன் பூஜையில் அனைவரும் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறுங்கள். அம்மன் பூஜைக்கு தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

9551155800,8940773309
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-77805708303286265562022-07-24T20:14:00.000+05:302022-07-24T20:14:07.068+05:30ஆன்மீகம் ஏன்?

வணக்கம்!

ஆன்மீகம் எதற்கு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவரிடம் உரிய விளக்கத்தை அளித்தேன். உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் எது எல்லாம் நம்மை காப்பாற்றும் என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தும் நம்மை காப்பாற்றாது. நிறைய சம்பாதித்து விட்டோம். நம்மை சுற்றி நிறைய பேர் உள்ளனர். நமக்கு மரியாதை இருக்கிறது. அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இப்படி நிறைய இருப்பது அனைத்தையும் மரணம் உங்களை விட்டு பிரித்து விடும். இது எதுவும் உங்களோடு வராது.

நாம் உடலில் துணி இல்லாமல் பிறந்தோம். எதுவும் கொண்டு வரவில்லை. போகும் போது எதுவும் கொண்டு செல்ல போவதில்லை. இந்த உலகில் சேர்க்கும் பொருட்கள் எதுவும் உங்கள் கூட வரப்போவதில்லை.

நீங்கள் செய்யும் தியானம் அருள் இதனை மட்டுமே உங்களோடு வரப்போகிறது என்று புத்தர் சொல்லி உள்ளார். அழிவு இல்லாத ஒன்றை பெறுவதற்கு ஆன்மீகம் தேவை என்பதால் ஆன்மீகத்தை நாட வேண்டும்.

இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும் இறைவன் நமக்கு தந்தது அதனை பயன்படுத்தி கொள்ளலாம். அது உங்களோடு வராது.

பொருட்களை எல்லாம் பயன்படுத்தி கொண்டாலும் அதன் மீது ஈர்ப்பு வேண்டாம். உங்களோடு வரும் அருளுக்கு ஆன்மீகம் தேவை.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-77009807440816181342022-07-20T21:04:00.000+05:302022-07-20T21:04:06.892+05:30குருவை நாடுதல்

வணக்கம்!

ஜாதககதம்பத்தில் நாம் நிறைய கருத்தை பார்த்து இருக்கிறோம். பலர் விரும்புவது ஜாதக கதம்பத்தில் படிப்பது என்பதை அதிகமாக சொல்லுவார்கள். அவர்களின் விருப்பத்தை நாம் முடிந்த வரை நிறைவேற்றுவோம்.

ஜாதக கதம்பம் படித்து இருப்பீர்கள் ஆனால் எத்தனை பேர் என்னை சந்தித்து இருப்பீர்கள். ஜாதக கதம்பம் எழுத்து வழியாக உங்களை தொடர்பு கொள்ளும் வழியாக இருந்தாலும் என்னை சந்திக்கும் பொழுது உங்களுக்குள் ஆன்மீகம் வளர்வதற்கு வழி வகுக்கும்.

என்னை சந்திப்பதை விட்டு விடலாம் நீங்கள் குருவாக நினைப்பவர்களோடு எத்தனை முறை சந்தித்து இருக்கின்றீர்கள். அடிக்கடி சந்திப்பு நடக்கிறதா என்று எண்ணி பாருங்கள்.

உயிரோடு இருக்கும் குருவை அடிக்கடி சந்தித்தால் உங்களின் உயிர் ஆன்மீகத்தில் நன்றாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-42643161401894762602022-04-14T08:32:00.003+05:302022-04-14T08:32:54.941+05:30நல்வாழ்த்துகள்

வணக்கம்!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இன்று பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தொடர்ந்து ஆதரவை தரும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாம் வீடியோ சேனலை ஆரம்பித்த காரணத்தால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. இனிமேல் உங்களை திருப்த்திப்படுத்த இதிலும் பதிவுகள் வரும். தொடர்ந்து ஆதரவை தாருங்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-65104699443926537912022-02-28T20:14:00.001+05:302022-02-28T20:14:35.451+05:30சிவராத்திரி

வணக்கம்!

ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் சக்தியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதனோடு அந்த சக்தியை உயர்நிலைக்கு எடுத்துக் கொண்டு செல்ல சிவராத்திரியும் ஒரு நல்ல நாளாக எடுத்து கொண்டு அந்த நாளை நன்றாக பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாளும் நிறைய தவறுகள் செய்துவிட்டு சிவராத்திரி அன்று மட்டும் கண்முழித்து சிவன் அருள் வேண்டும் என்பது தவறான வழியில் செல்கிறோம் என்பதாக எடுத்து கொள்ளலாம்.

இந்தியாவை பொறுத்தவரை இது ஆன்மீக பூமி. இந்த நாட்டில் எந்த நாளும் எந்த நேரத்திலும் ஆன்மீக சக்தியை பெறுவதற்கு உள்ள நாடு. இதனை நீங்கள் எந்த நாளும் எடுத்து கொள்ள முடியும். சிவராத்திரி அன்று கூடுதலாக உங்களுக்கு கிடைக்கும்.

சிவராத்திரி அன்று தரிசனம் செய்ய கூடாதா என்று கேட்கலாம். நீங்கள் தரிசனம் செய்யுங்கள் அதில் இருந்து முழு ஆன்மீகவாதியாக மாறி விடுங்கள்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் போது உங்களின் கர்மா போகும் அதனோடு நல்ல சக்தி வாய்ந்த ஒரு நபராக உருவாகிவிடுவீர்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-76341591355701876742022-01-04T21:36:00.001+05:302022-01-04T21:36:07.808+05:30தை பூசம் சிறப்பு அன்னதானம்

வணக்கம்!

இந்த வருடம் தை பூசம் வருகின்ற தை மாதம் 5 தேதி வருகிறது. 18-01-22 செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. தை பூசத்தை முன்னிட்டு நமது தளத்தின் வழியாக சிறப்பு அன்னதானம் முன்கூட்டியே செய்ய பட்டு இருக்கிறது.

அன்னதானம் தயாரித்து ஏழை மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. முருகனின் அருளை பெறுவதற்கு அன்னதானம் தை பூசத்திற்க்காக செய்யும் பொழுது முருகனின் அருளை பெறமுடியும்.

அன்னதானம் தை பூசத்திற்க்காக சிறப்பு சலுகையில் செய்ய இருப்பதால் செய்ய விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-87299433495691920022022-01-03T21:43:00.004+05:302022-01-03T21:53:33.632+05:30இனிய தொடக்கம்

வணக்கம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அம்மனை வணங்கி பதிவுகளை தொடங்குகிறேன். அம்மன் அருளால் அனைவரும் இந்த வருடம் முழுவதும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சந்தோஷமாக வாழ்வீர்கள். இந்த வருடம் நிறைய பதிவுகள் தர உள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

நன்றி

அன்புடன்

ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-64167599355113809842021-07-01T22:27:00.002+05:302021-07-01T22:27:37.540+05:30ஆன்மீக அனுபவங்கள் 11

வணக்கம்!

ஒரு எளிய பயிற்சியை நாம் மேற்க்கொள்ளலாம் அதுவும் என்ன என்றால் இதுவரை நாம் பார்த்த விசயத்தில் இருந்தே இதனை நாம் தொடங்கலாம். உங்களின் பூஜை அறை அல்லது உங்களுக்கு பிடித்த அமைதியான இடத்தில் அமர்ந்துக்கொள்ளுங்கள். தரையில் அமர்ந்துக்கொண்டு இதனை செய்யலாம்.

ஓம் என்ற மந்திரத்தை உங்களுக்கு தெரியும். ஓம் என்று மட்டும் உங்களுக்குள் சொல்லி பாருங்கள். ஓம் என்று சொல்லுவது உங்களின் வாயில் ஆரம்பித்து அது உங்களின் வயிற்றின் அடி வரை அந்த ஓசை செல்வதும் போல இருக்கவேண்டும். ஓம் என்ற வார்த்தையை நீங்கள் வாயை மூடிக்கொண்டு கூட சொல்லலாம் அப்படி சொல்லும்பொழுது அந்த வார்த்தையை நாம் நன்றாக கவனித்தால் நமது வயிறு வரை செல்லுவதை நீங்கள் உணரமுடியும்.

நான் பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். உங்களின் மூச்சு காற்று உங்களின் அடி வயிறு வரை செல்லும்பொழுது மட்டுமே அது நன்றாக இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லும்பொழுது கூட அது உங்களின் அடிவயிறு வரை செல்லும். இந்த இரண்டும் ஒன்றாகவே வேலை செய்வதை நீங்கள் கவனிக்கமுடியும்.

ஆத்மாவை உணரும் முதல்படியாக இதனை நீங்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு கோவிலில் அமர்ந்து நீங்கள் இதனை செய்தால் நல்ல சக்தி நிலவுவதை நீங்கள் உணரலாம். இதனை தொடர்ச்சியாக செய்து வாருங்கள் உங்களுக்குள் நல்ல மாற்றம் நடைபெறுவதை நீங்களே உணரமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309

astrovanakam.blogspot.com
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-4535189273386703392021-05-21T10:25:00.004+05:302021-05-21T10:25:59.378+05:30செவ்வாய் தசாவில் தலையில் கண்டம்

வணக்கம்!

என்னுடைய அனுபவத்தில் ஒன்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். எனக்கு 9 வயது இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு நடைபெற்றது செவ்வாய் தசா. செவ்வாய் தசாவில் எனக்கு தலையில் அடிப்படும் என்று என்னுடைய ஜாதகத்தை கணித்து எழுதிய சோதிடர் எழுதியிருந்தார். அவர் சொன்னது போலவே எனக்கு செவ்வாய் தசா நடைபெறும்பொழுது தலையில் அடிப்பட்டது அது எப்படி அடிப்பட்டது அதனைப்பற்றி முழுவிபரத்தையும் நமது யூடிப் சேனலில் சென்று பார்க்கவும்.

https://youtu.be/8OzmbPb5ktY

நன்றி

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-48044400691935012782021-05-11T18:52:00.001+05:302021-05-11T18:52:35.338+05:30சிறப்பு அம்மன் யாகம்

வணக்கம்!

உலகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது தளத்தின் வழியாக ஆன்மீக முயற்சியின் வழியாக இதனை உலக நன்மைக்காக அம்மனை வைத்து யாகம் செய்ய இருக்கிறோம். கொரானாவின் பாதிப்பை குறைக்கவும் அம்மனிடம் வேண்டுதலை வைத்து சிறப்பு யாகம் நடைபெற இருக்கின்றது. தனி நபர் மற்றும் குடும்பங்களாக இந்த யாகம் நடைபெற இருக்கின்றது. இது முற்றிலும் பொது நன்மைக்காவவே செய்யப்படுகின்றது.

உலக மக்களின் நன்றாக இருக்க அம்மன் துணை கொண்டு இதனை செய்ய போகிறோம். யாகத்திற்க்கு தேவையாக பொருட்களை வாங்குவதற்க்கு நமது நண்பர்கள் விருப்பட்டால் உதவி செய்யலாம். பொது நலனில் நாமும் அக்கறைக்கொண்டு இதனை செய்வதால் இதன் பங்கு உங்களுக்கு கிடைக்கும். உங்களின் பங்களிப்பை பொறுத்து யாகம் எத்தனை நாட்கள் செய்யப்படும் என்பதைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன். யாகம் விரைவில் ஆரம்பிக்கபடும் என்பதால் உடனே காணிக்கையை செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-54168502380477641212021-04-14T17:31:00.002+05:302021-04-14T17:31:44.333+05:30நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
ஜாதககதம்பம் இன்று பனிரெண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. பனிரெண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சிக்கொள்கிறோம். என்னோடு பயணம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். சேனலில் வேலை அதிகம் இருந்த காரணத்தால் குறைவாக பதிவை தருகிறோம். இனிமேல் இந்த பக்கமும் கவனம் செலுத்தி உங்களுக்கு பதிவை தருகிறேன். ஜாதககதம்பத்திற்க்கு எப்படி ஆதரவை தந்தீர்களோ அது போல நமது சேனலுக்கும் ஆதரவை தரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-36960207406346647122021-03-14T12:43:00.009+05:302021-03-14T12:44:17.492+05:30லாட்டரி யோகம்
வணக்கம்!

நமக்கு எவ்வாறு லாட்டரி யோகம் வரும் என்பதைப்பற்றி நமது வீடியோ பதிவில் சொல்லிருக்கிறேன். நமது சேனல் Rajeshsubbu சேனலில் சென்று பார்க்கவும்.

https://youtu.be/3RvLA_WCnS0

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-68649823371690018312021-02-15T21:48:00.003+05:302021-02-15T21:48:39.554+05:30விரைய சனி

வணக்கம்!
விரைய சனியால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. விரைய சனியில் உங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை கொடுக்கும் அதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம் என்பதைப்பற்றி ஒரு வீடியோ தந்திருக்கிறேன். கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

https://youtu.be/Z3Rk43i3UQs

இதுவரை நமது சேனலைசப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் உடனே சப்ஸ்கிரைப் செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-5876951339205608582021-02-13T08:33:00.008+05:302021-02-13T08:35:00.889+05:30பிரம்மஹத்தி தோஷம்

வணக்கம்!

பிரம்மஹத்தி தோஷத்தைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன். பிரம்மஹத்தி தோஷம் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்

https://youtu.be/524MWoN7GlM

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-28504023241114956682021-02-04T10:00:00.002+05:302021-02-04T10:00:46.655+05:30ஆரா
வணக்கம்!

ஆராவைப்பற்றி நாம் வெளியிட்ட வீடியோவில் நிறைய நண்பர்கள் தனது சந்தேகங்களை கேட்டனர். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நாம் ஒரு வீடியோவை வெளியிட்டோம் அதனை நாம் பார்ப்பதற்க்கு கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/PEfz_GEmtj4

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-44461693977771464042021-01-30T21:14:00.003+05:302021-01-30T21:14:28.614+05:30ஜென்ம சனி
வணக்கம்!

ஒருவருக்கு ஜென்மசனி எப்படிப்பட்ட பாதிப்பை தரும் என்பதைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்து இருக்கிறேன்.ஜென்மசனியின் பாதிப்பு மற்றும் அதற்க்கு மேற்க்காெள்ளும் பரிகாரத்தையும் சொல்லியுள்ளேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

https://youtu.be/p0qcNc2lE6I

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-55291103692880097242021-01-30T08:41:00.001+05:302021-01-30T08:41:36.267+05:30ஆன்மீகவாதி

வணக்கம்!

எப்பேர்பட்ட கஷ்ட காலத்திலும் ஆன்மீகவாதியாக இருக்கும் நபர்கள் அந்த கஷ்ட காலத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியை இறைவன் ஏற்படுத்திக்கொடுப்பார். ஆன்மீகவாதியாக இல்லாத நபர்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டுவிடுவார்கள். ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்கு அதிக கஷ்டம் வரும் என்று சொல்லுவது உண்டு ஆனால் அந்த கஷ்டத்தை கொடுத்து அதில் இருநது பல அனுபவங்களை கொடுப்பதற்க்கு தான் அந்த கஷ்டமே வருகின்றது.

ஆன்மீகவாதியாக இருந்தால் ஒரு பெரிய கஷ்டம் வரும்பொழுதே அதற்க்கு தீர்வாக ஒன்றை அனுப்பிவைக்கும். உதாரணமாக ஆன்மீகவாதிக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தால் அந்த நபர்க்கு ஆஞ்சநேயருக்குரிய மந்திரத்தை ஜெபிக்க வைக்கும் ஆஞ்சநேயரை வழிபடவைக்கும். ஒரு சிலருக்கு பைரவரை வழிபடவைக்கும். ஒரு பிரச்சினை வருகின்றது என்பதை அறிந்து அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்ற வழியையும் கொடுத்துவிடும்.

ஆன்மீகவாதியாக இருப்பதில் என்பதை விட ஆன்மீகத்தை கடைசி வரை கொண்டு செல்ல என்ன வழி என்பதையும் நாம் அறிந்துக்கொண்டு இருக்கவேண்டும். ஒரு சிலர் இடையில் விட்டுவிடுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு சிலரின் கர்மா அப்படி இருக்கலாம் ஆனால் தன்னுடைய மன உறுதி வழியாக எந்த சூழ்நிலையிலும் அதனை விட்டுவிட கூடாது இதில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒருவர் கடைசி வரை ஆன்மீகத்தை தன்னோடு இணைத்துக்கொண்டு இருந்தால் மட்டுமே அவர் இந்த ஜென்மம் எடுத்தற்க்குரிய நோக்கம் நிறைவேறும். ஆன்மீகத்தில் எந்தளவுக்கு இருப்பதை பொறுத்து அது மோட்சமாக இருக்கலாம் அல்லது மறுஜென்மம் எடுக்கலாம்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு கோயம்புத்தூர் வர இருக்கின்றேன். கோயம்புத்தூர் பகுதியில் சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு 9551155800,8940773309

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-3552739552190163972021-01-14T10:51:00.001+05:302021-01-14T10:51:12.779+05:30நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-88013289837996735282020-12-21T20:48:00.002+05:302020-12-21T20:48:57.516+05:30சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம்

வணக்கம்!

ரிஷப இராசிக்கு அஷ்டமசனியில் இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பாக்கியசனி நல்ல பலனை கொடுக்குமா அல்லது தீய பலனை கொடுக்குமா என்பதைப்பற்றி இந்த வீடியோ பதிவில் சென்று பாருங்கள்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

https://youtu.be/lyDOG3rhUQk

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-14004153204497634922020-12-18T11:40:00.002+05:302020-12-18T11:40:22.988+05:30சொகுசு வாழ்க்கை இல்லை சுக்கிரன் நிலை

வணக்கம்!
ஒருவருக்கு சுக்கிரன் தசா வந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுவாக சொல்லுவது உண்டு. அனைத்து செல்வவளங்களையும் சொகுசு வாழ்க்கையும் கொடுதது அவர்களை இந்த பிறவியை ஒரு சொகுசு வாழ்க்கையை கொடுக்ககூடிய கிரகம் சுக்கிரன். சுக்கிர தசா நடக்கும் அனைவரும் இதனை எதிர்பார்ப்பார்கள்.

ஒரு சில ஜாதகருக்கு சுக்கிர தசா நல்லதை கொடுத்தாலும் ஒரு சிலருக்கு சுக்கிர தசா பெரிய பிரச்சினையை கிளப்பிவிடுவதும் உண்டு. சுக்கிர கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமையவில்லை என்றால் பிரச்சினையை கொடுக்கும். சுக்கிரனோடு சேரும் கிரகம் சரியில்லை என்றாலும் சுக்கிர தசாவில் பிரச்சினை வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

குரு கிரக இராசியான தனுசு மற்றும் மீன இராசியினர்க்கு சுக்கிர தசா நடந்தால் அவர்களுக்கு அது பிரச்சினையாக வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. குருவிற்க்கும் சுக்கிரனுக்கு ஒத்து வருவதில்லை. சுக்கிர தசா வந்தவுடனே அவர்கள் பிரச்சினையை சந்திப்பார்கள். சுக்கிர தசா சுக்கிர புத்தியிலேயே அதிக பாடு படுத்திவிடுவது உண்டு.

ஒரு சிலருக்கு சுக்கிர தசா ஆரம்பித்த உடனே ஏதாவது ஒரு நோய் வந்து அவர்களை பாடாய் படுத்தி எடுப்பதும் உண்டு. உங்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை எப்படி இருக்கின்றது அந்த தசா நடந்தால் அது எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்பதை அறிந்து அதற்க்கு தகுந்தார் போல் பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு சுக்கிர தசா நடக்காமல் சுக்கிரன் மோசமாக ஜாதகத்தில் அமர்ந்தால் கூட பிரச்சினை வருவது உண்டு. சுக்கிரன் ஆறாவது வீட்டில் அமர்ந்து இருந்தால் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் உண்டு. உங்களின் சுய ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து அதற்கு தகுந்தார்போல் பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் காலம் முழுவதும் கஷ்டத்தை அனுப்பவிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.com0