Followers

Friday, March 2, 2012

கோச்சார பலன்கள்



வணக்கம் இப்பொழுது நாம் பார்க்கபோவது கோச்சார பலன்கள். கோச்சார பலன்கள் ஜாதகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கோச்சார பலன்கள் தற்போது கிரகங்கள் எங்கு இருக்கிறது அதாவது எந்த ராசியில் சென்று கொண்டு இருக்கிறது அதனால் ஜாதகருக்கு என்ன பலன் என்று பார்ப்பது கோச்சார பலன்கள் என்கிறோம்.

இதனை வைத்துதான் சனிப்பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி என்று சொல்லுகிறார்கள். ஒவ்வொரு கிரகமும் எத்தனை நாட்கள் ஒரு ராசியில் தங்குகின்றன என்று வைத்து பலன்கள் கணித்து தரப்படுகிறது. சிலபேர் இந்த கோச்சார நிலையை மட்டும் கணக்கில் கொண்டு பலன்கள் கூறிவருகிறார்கள். அதனால் கோச்சார பலன்களும் நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு வீட்டிற்க்கு வரும் போது என்ன பலன்கள் என்று பதிவு வரும்.

கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஏன் இன்னும் பதிவு வரவில்லை என்று கேட்டுள்ளார்கள். மிகவும் எளிய முறையில் உங்களுக்கு புரியும் வகையில் தரவேண்டும் என்ற ஆசையால் தான் தாமதம் ஆகிறது. கவலையை விடுங்கள் கூடிய விரைவில் பதிவை தருகிறேன்.

நான் இருப்பது சென்னையில் இங்கேயே கரண்டுக்கு திண்டாட வேண்டியுள்ளது. மற்ற ஊர்களில் சொல்லவே வேண்டாம். அலுவலகத்தில் INVERTER வசதி இருப்பதால் சமாளிக்கமுடிகிறது. அதனால் தான் என்னால் பதிவு தரமுடிகிறது மற்ற பதிவர்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

கூகிள்சிறி said...

தங்களின் ஆர்வத்துக்கு முதலில் நன்றி.நண்பரே உங்கள் பதிவுகளை நீங்களாகவே உடனுக்குடன் கூகிள்சிறியில் இணைக்கலாம்.உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் தானாகவே பிரசுரமாகும்.

உங்கள் சந்தேகங்களை kunasanthan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரியை பதிவுகளை இணைக்க மட்டுமே உபயோகிக்கவும்.

கூகிள்சிறி said...

உங்கள் பதிவுகளை இன்றே இணையுங்கள்.
உங்கள் சந்தேகங்களை kunasanthan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரியை பதிவுகளை இணைக்க மட்டுமே உபயோகிக்கவும்.