Followers

Wednesday, May 4, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம் !
          ராகு சந்திரன் இணைந்து இருந்தால் என்ன பலன் என்பதைப்பற்றி அவ்வப்பொழுது பார்த்து வருகிறோம். ராகு சந்திரன் இணைந்த நபர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது ஒரு வேலையை சொன்னால் அந்த நபர்கள் செய்கிறேன் என்று சொல்லுவார்கள். இரண்டு நாட்கள் சென்ற பிறகு அந்த வேலையை மறந்துவிடுவார்கள் செய்ய மாட்டார்கள்.

சந்திரன் அவ்வப்பொழுது நகர்ந்துக்கொண்டே இருக்கும் ஒரு கிரகத்தால் அது மனதிற்க்கும் காரணம் வகிப்பதால் அவர்களின் வேலையும் இப்படி தான் சென்றுக்கொண்டு இருக்கும். இன்று வெயிலுக்கு பல பையித்தியம் அலையும். இது வெயிலால் வந்த மனநிலை பாதிப்பு

குளிர்காலத்தில் கூட மனநிலை பாதிக்கப்பட்டு அலையும் மனிதர்களும் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவருக்கும் எப்படியாவது ராகு சந்திரன் கூட்டணி அமைத்து இருக்கும். இந்த கூட்டணியால் தான் அதிக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள்.

ராகு சந்திரன் இணைந்தவர்கள் இதனை படித்துக்கொண்டு இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது அதாவது மனநிலை பாதிப்பு இருக்கின்றது என்று நினைப்பவர்கள் உடனே என்னை தொடர்புக்கொண்டு அல்லது உங்களின் சோதிடர்களை தொடர்புக்கொண்டு ஏதாவது ஒரு பரிகாரம் செய்யலாம் அல்லது வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: