Followers

Wednesday, June 3, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          இந்த மாதம் அம்மனுக்கு பொதுவாக செய்யும் வனபூஜை வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த பூஜை முடிந்த பிறகு அம்மனுக்கு பூஜை செய்வதாக முடிவு செய்து இருக்கிறேன்.

பொதுவாக அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் தாங்களுக்கு பிடித்த நாளில் பூஜையை வைக்க சொல்லுகின்றனர். ஒவ்வொருவரும் இப்படி சொல்லும்பொழுது எந்த நாளை தேர்ந்தெடுத்து வைப்பது என்பது குழப்பமாக இருக்கின்றது அதனால் நானே முடிவு செய்து அம்மன் பூஜையை வைக்கிறேன். எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை அவர் அவர்களின் வேண்டுதல்கள் கண்டிப்பாக நடைபெறும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் புதிய வங்கி கணக்கில் அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி கணக்கு விபரம் :

Bank : Karur Vysya Bank

Branch : Pattukkottai

Name : RAJESH S

Account Type : Savings account

A/c Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623

இந்த கணக்கில் பணத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: