Followers

Friday, September 14, 2012

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்



நாம் முதன்மையாக சிறப்பாக வழிபடும் தெய்வம் விநாயகர் எந்த சுபகாரியமாக இருந்தாலும் விநாயரை பிராத்தித்து சங்கல்பம் செய்து கொண்ட பின்னரே மக்கள் எதனையும் செய்ய ஆரம்பிப்பார்கள். அதனாலேயே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் வழக்கத்தை கையாளுகிறோம்.


இப்பதிவில் ஒவ்வொரு திதிக்கும் உள்ள பிள்ளையாரின் திருநாமத்தை சொல்லி வணங்குவோம்.

அமாவாசை, பவுர்ணமி -  ஸ்ரீ நித்த கணபதி போற்றி

பிரதமை - ஸ்ரீ பால கணபதி போற்றி

துவிதியை-  ஸ்ரீதருண கணபதி போற்றி

திரிதியை- ஸ்ரீ பக்த கணபதி போற்றி

சதுர்த்தி - ஸ்ரீ வீர கணபதி போற்றி

பஞ்சமி - ஸ்ரீ சக்தி கணபதி போற்றி

சஷ்டி - ஸ்ரீ துவிஜ கணபதி போற்றி

சப்தமி - ஸ்ரீ சித்தி கணபதி போற்றி

அஷ்டமி - ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி போற்றி

நவமி - ஸ்ரீ விக்ன கணபதி போற்றி

தசமி - ஸ்ரீ ஷிப்ர கணபதி போற்றி

ஏகாதசி - ஸ்ரீ ஹேரம்ப கணபதி போற்றி

துவாதசி - ஸ்ரீ லட்சுமி கணபதி போற்றி

திரயோதசி-  ஸ்ரீ மகா கணபதி போற்றி

சதுர்த்தி - ஸ்ரீ விஜய கணபதி போற்றி

இப்படி சொல்லி வணங்கி அவன் அருள் பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: