Followers

Tuesday, October 30, 2012

சோதிட அனுபவம்வணக்கம் நண்பர்களே மேலை இருக்கும் ஜாதகத்திற்க்கு பலன்களை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்.


10 comments:

raja said...

ippothu puthan thisai nadakkirathu. puthan 2 & 5m veetu athipathi. puthan pathil vullathu. athu naalaam veetai parpathal jathakarukku intha thisail pana varavu vundu. laknathipathiyum, naalaan athipathiyum sernthu iruppathal ithu
Rajayoham. puthanum, sukranum ore nakshathirathil iruppathal jathakar isai martrum ilakiyam, kathail ezhuthuvathil eedupadu vullavaraka iruppar. 7 & 12m athipathi laknathil vullathal jathakarin vazhkai manavikku martrum pirarukkuthan athikam payanpadu. 3m athipathi chandran irandil. thunichal kuraivu. sakothara vuravu kuraivu or illai. 9& 10m athipathi 7il. ivar sampathiyam manavikke. manaviyin solle mandiram.
7 & 8 athipathikal ore nakshathira athipathikalai kondu vullanthu nallathalla.
thavarukal irunthal thayavu seithu vilakkavum
P Thirumalaikumar

rajeshsubbu said...

raja said...
வணக்கம் நண்பரே தங்களின் பதிலுக்கு நன்றி.

R.Srishobana said...

வணக்கம்.
ஜோதிடத்தில் ஜாதகத்தை அலசும் அளவுக்கு எனக்கு பெரிய ஞானமில்லை என்று நினைக்கின்றேன்...இருப்பினும் ஒரு முயற்சி...

லக்கினாதிபதி குடும்பாதிபதியுடன் 10ல் இணைந்திருப்பதால் நல்ல வசதியான,செல்வாக்கான‌ குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம்...10ல் நிபுணுத்துவ யோகம் ஏற்படுவதால் தொழிலில் நல்ல நிபுனராக இருப்பார்...தவிர சூரியன் சம்பந்தப்பட்டுள்ளதால் நிச்சயம் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றலாம்...லக்னத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பது நல்ல திடகாத்திரமான உடலை காட்டுகிறது அத்துடன் ராணுவம்,காவல் துறையில் பணிசெய்பவராகவும் இருக்கலாம்...

4ம் அதிபதி கேந்திரத்தில் 2&5ம் அதிபதியுடன் இருப்பது நல்ல வீடு,வாகன அமைப்பை காட்டுகிறது...5ல் இருக்கும் குரு பாக்கியஸ்தானத்தை பார்ப்பது நல்லது என்றாலும் அவர் 8ம் அதிபதி என்பதால் சிறப்பான பலன்களை எதிர்ப்பார்க்க இயலாது...11ம் வீட்டை பார்ப்பதால் திடீர் லாபங்களை எதிர்பார்க்கலாம்...

பாக்கியாதிபதி 7ல் அமர்ந்திருப்பது நல்ல வாழ்க்கைத்துணையை பெறலாம்,7ம் அதிபதி தன் ஸ்தானத்தை பார்த்தாலும் அவர் பகை கிரகத்தால் பார்க்கப்படுவது சிறு குறை என்றாலும் குருவின் 9ம் பார்வை 7ம் அதிபதி மீது விழுவதால் நல்லதொரு மணவாழ்க்கை அமையலாம்...மேலும் திருமணத்திற்கு பிறகு ஜாதகர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவார்...

சாரங்களையும் வைத்து விளக்கினால் இன்னும் தெளிவாக உணரலாம்...இதுவே அதிக பக்கங்களை பிடித்து கொள்ளும் என்று நினைக்கின்றேன்...நானறிந்த அளவில் கூறியுள்ளேன்...நன்றி...

rajeshsubbu said...

R.Srishobana

வணக்கம் நன்றாக அலசியுள்ளீர்கள் நான் அலசினால் கூட இந்தளவுக்கு செய்து இருக்கமாட்டேன். முதல் தேதி அன்று பதிவு வரும்.
நன்றி


ஸ்ரவாணி said...

ஜாதகர் தன் தொழிலில் சந்தேகமின்றி ஒரு நிபுணரே .
அதுவும் மருத்துவத்துறையில் ஒரு சிறந்த
அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வாய்ப்புண்டு .
அது cosmetic surgery போன்று இருக்கலாம் .

தலையில் ஏதாவது வெட்டுக் காயம் இருக்கலாம் .

தாமதத் திருமணம் தான் நடை பெற்று இருக்கும் .
மனைவி பணிக்கு சென்று பொருள் ஈட்டுபவரே .
அவரும் ஓர் மருத்துவரே .

ஜாதகருக்கு இது கடைசி , மோட்ச பிறவி .
நன்கு தன்னை மறந்து உறக்கம் கொள்வார் .
புத்திர பாக்கியம் இல்லை .

ஜாதகருக்கு எதிரிகள் இல்லை . இருப்பினும் எதிரிகளை வெல்வார் .
கஜகேசரி யோகம் காணப்படுகின்றது .
நடப்பு திசை புதன் ஆக இருக்கலாம் . அதனால்
தொழிலில் மேலும் மேன்மையே கிட்டும் .

கிருஷ்ணா said...

ஜாதகர் ஆணா பெண்ணா சுப்பு( சும்மா தமாசுக்கு ) ?

ஆண் என்று எடுத்து கொண்டால்

சுய தொழில் - மருத்துவர் அல்லது அரசு நிறுவன வேலை வாய்ப்பு
மனைவி - மனைவி வழி யோகம், கூடவே சில பிரச்சினைகள் உண்டு.
புத்திரன் - ஒரு ஆண் மகன் கண்டிப்பாக உண்டு

karthik said...

ஜாதகா்க்கு எத்தனை குழந்தை என்பதை எப்படி கண்டுபிடிப்பது.

MANI said...

ராஜேஷ் நீங்க கொடுத்திருக்கிற விபரங்களை போட்டுப்பார்த்தால் லக்னமே மாறுகிறது. தீர்க்காம்சம், ரேகாம்சம் வித்தியாசமாக வருவதால் பிறந்த ஊர், நாடு பற்றிய விபரம் வேண்டும். மற்றும் அம்சம் கட்டம் இல்லை இவற்றை கொடுத்தால் எனக்கு தெரிந்ததை சொல்ல முயற்சிக்கிறேன்.

kannan Seetha Raman said...

yes sir.

Radhakrishnan said...

Enaku puthan thisai nadakirathu puthan 1 la iruku palan sollunga yaravathu