Followers

Thursday, February 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          கண்திருஷ்டி பகுதியில் ராசியினர் பற்றி பார்த்து வருகிறோம். கண்திருஷ்டியை பற்றி வருடத்திற்க்கு ஒரு முறை பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கிறோம். இதனை தொடர்ச்சியாக கடைபிடித்து வாருங்கள்.

கண்திருஷ்டி எனக்கு ஏற்படாது என்று நினைக்கவேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்திருஷ்டி ஏற்பட செய்யும். கண்திருஷ்டி உங்களின் வீடு வாகனம் உங்களின் வீட்டில் வளரும் செல்லபிராணிகள் வரை அனைத்திற்க்கும் கண்திருஷ்டி ஏற்படும். 

கண்திருஷ்டி போக்குவதற்க்கு உள்ள பரிகாரத்தை தொடர்சியாக செய்து வந்தால் உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் உங்களை பாதிக்காது. உங்களின் மேல் உள்ள பதிவுகளை அடிக்கடி அழித்துக்கொண்டு வந்தால் நீங்கள் செய்யும் எந்த காரியமும் தடை ஏற்படாது.


இதுவரை என்னை சந்திக்காத நண்பர்கள் இருந்தால் என்னை சந்தித்துவிடுங்கள். ஜாதககதம்பத்தை படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கவேண்டாம். ஒரு முறை வந்து சந்திக்கும்பொழுது உங்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: