ஒருவருக்கு சனிக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னேறவேண்டும். அதோடு உடலிலும் ஏதாவது ஒரு ஊனம் போல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கும்.
சனிக்கிரகம் செவ்வாய்கிரகமும் இணைந்து லக்கினத்தில் இருந்தால் அவர்க்கு இதன் தசாவில் திடீர் ஆபத்தும் ஏற்படும். திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. சனி செவ்வாய் இணைந்தால் அவர்களுக்கு ஆப்ரேஷன் செய்வது போல் இருக்கும்.
சனி செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருந்தால் பணவரவு என்பது நன்றாக இருக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு செலவும் அதிகமாக வைக்கும்.
சனி செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். சனி செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருந்தால் பணவரவு பற்றாகுறை ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கையில் பாதிக்கு மேல் பணவரவு வர செய்யும்.
சனி செவ்வாய இரண்டாவது வீட்டில் இருந்தால் அவர்கள் சாப்பிடும் சாப்பாடு அதிக காரத்துவம் உடையதாக இருக்கும். ஒரு சிலர்க்கு வாய் புண் ஏற்படவும் செய்யும்.
செவ்வாய் பரிகாரத்திற்க்கு இதுவரை ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment