Followers

Monday, April 3, 2017

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று திடிர் என்று அம்மன் பூஜை நடத்தப்படுகின்றது. எந்த வித முன்னறிப்பு இல்லாமல் இன்று உடனே நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தால் அம்மன் பூஜையை நடத்துக்கிறேன்.

எப்பொழுது அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் அனுப்பி வைத்துவிடுங்கள். அம்மன் பூஜைக்கு வழக்கமாக பணம் அனுப்புவர்களின் பெயரை மட்டும் பதிவில் இடுகிறேன்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்
ஒடதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்.

இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்து அவர்கள்

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

மற்றும் பலர்

இன்று அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: