Followers

Monday, December 9, 2019

திருமண தடை சிறப்பு பரிகாரம்


வணக்கம்!
          நாம் முன்ஜென்மத்தில் நல்லது செய்து இருந்தாலும் மற்றும் நமது பெற்றோர்கள் செய்தது புண்ணியமாக இருந்தால் நமக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றுவிடும். நமது கர்மவினை மற்றும் பெற்றாேர்கள் புண்ணியம் செய்யவில்லை என்றால் திருமணம் என்பது தள்ளிக்கொண்டே சென்றுவிடும். சமுதாயத்தில் ஒரு வயதிற்க்கு மேல் திருமணம் நடைபெறவில்லை என்றால் அவர்களை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும்.

திருமணம் நடைபெறவேண்டும் அதன்பிறகு அவர்களுக்கு குழந்தை இருக்கவேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அவர்கள் இந்த பூமியில் வந்த காரியம் முடிந்துவிட்டது போல் மக்கள் பார்ப்பார்கள் அதன் பிறகு அவர்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். 

திருமணம் நடைபெறவில்லை என்றால் அவர்களை பார்க்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட நபர் வெளியில் தலைகாட்டமுடியாது. ஒரு கொடுமையான ஒரு வாழ்க்கையை வாழநேரிடும். இதனை பல இடத்திலும் நான் பார்த்து இருக்கிறேன். இதனை தவிர்ப்பதற்க்கு என்று தான் தற்பொழுது நமது ஜாதக கதம்பத்தில் முதற்கட்டமாக திருமணத்திற்க்கு என்று ஒரு பரிகாரத்தை அறிவித்து இருக்கிறோம்.

திருமண தடையைப்பற்றி நிறைய சொல்லிருக்கிறேன் இதனோடு உங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி இதில் நீங்கள் கண்டிப்பாக நன்மை பெறமுடியும். திருமண தடைக்கு என்று ஜாதகத்தை அனுப்ப இன்றே கடைசி தேதி உடனே அனுப்பி வையுங்கள்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: