Followers

Tuesday, September 16, 2014

அஷ்டமசனி


வணக்கம் நண்பர்களே!
                      அஷ்டமசனியை பற்றி நிறைய தகவல் உங்களுக்கு தெரிந்தாலும் அதனைப்பற்றி கவலைப்படாதவர்கள் அதில் மாட்டிக்கொண்டு கஷ்டபடுகின்றனர் என்பது நான் பல பேரை சந்திக்கும்பொழுது தெரியவருகிறது.

மீனராசியினருக்கு அஷ்டமசனி இப்பொழுது நடைபெற்று வருகிறது. இது முடியும் தருவாயாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. போகபோகிறார் என்று மகிழ்ச்சியோடு இருந்துவிடாமல் போகும்பொழுது உங்களுக்கு பிரச்சினையை கொடுத்துவிட்டு கூட செல்லலாம்.

மேஷ ராசியினருக்கு வரும்காலம் அஷ்டமசனி என்பது உங்களுக்கு தெரியும். நீங்களும் கொஞ்சம் உஷாராக இருந்துவிடுவது நல்லது. வரக்கூடாதவர் அலையா விருந்தாளியாக உங்களை தேடி வருகிறார். 

கவலைப்படாமல் நீங்கள் அதனை எதிர்க்கொள்ள தயாராகுங்கள். அதாவது நல்ல வழிப்பாட்டை மேற்க்கொள்ளுங்கள். அப்படி வழிப்பாட்டை தொடர்ந்து செய்யும்பொழுது அஷ்டமசனியின் தாக்கம் குறையும்.

அஷ்டமசனி நடக்கும் நண்பர்கள் எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. நமது அம்மனிடமும் வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல வழியை அம்மன் காட்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Sir, What kind of prayers mesha rasi people have to do, to avoid harm from Sanibagavan. It will be very helpful for all.

ATOMYOGI said...

வணக்கம் திரு.ராஜேஷ்!
எனக்கு மீன லக்கினம் கன்னி ராசி. இந்த அஷ்டம சனியும் ஏழரை சனியும் அவரின் முழு வீச்சும் முடிவடையும் சரியான தேதி மற்றும் மற்றும் நேரத்தினை சொல்லுங்களேன். நன்றி....