Followers

Saturday, June 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
         இரண்டு நாட்களாக சுயவேலை காரணமாக பதிவுகளை தரமுடியவில்லை. பதிவை தரமுடியாத ஒரு சூழ்நிலை இருந்த காரணத்தால் தரமுடியவில்லை இனி தொடர்ச்சியாக பதிவுகளை நாம் பார்க்கலாம்.

அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு சிறப்பு யாகத்தை சொல்லிருந்தேன். தற்பொழுது வரும் அமாவாசை அன்று இந்த யாகம் செய்யபடவில்லை என்பதை சொல்லிவிடுகிறேன். பெளர்ணமி முதல் இதனை ஆரம்பிக்கலாம் என்பதால் இதனை தள்ளிவைக்கிறேன்.

சிறப்பு ஹோமத்திற்க்கு என்று தனியாக பணம் செலுத்த தேவையில்லை நமது அம்மன் பூஜைக்கு வருகின்ற பணத்திலேயே செய்துக்கொள்ளலாம். தனியாக செய்யவிரும்பும் நபர்களுக்கு மட்டும் தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள்.

பகலில் செய்வதாக இருந்தால் பகல் என்று கேட்டுக்கொள்ளவும். இரவிற்க்கு வித்தியாசப்படும் என்பதால் இரவு ஹோமத்திற்க்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்றாவது வீட்டைப்பற்றி நாம் பார்த்து வருகிறோம். மூன்றாவது வீட்டில் உள்ள பெருன்பான்மையான விசயங்களை நாம் பார்த்துவிட்டோம் இனிமேல் உங்களின் கேள்விகள் மற்றும் அதனைப்பற்றி சந்தேகங்கள் இருந்தால் கேள்வி கேட்டு அனுப்பி வையுங்கள்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: