Followers

Tuesday, August 11, 2015

புதிய தொடக்கத்தை பற்றி


ணக்கம்!
          நமது புதிய பிளாக் விரைவில் உதயமாக இருக்கின்றது. இதுவரை சேர்ந்த நண்பர்களுக்கு செல்வவளம் குறித்த தகவலை மெயிலில் அனுப்பி வைக்கிறேன். அதனை பயன்படித்துக்கொள்ளுங்கள். மெயில் ஐடியை அனுப்பாதவர்கள் எனது மெயில் ஐடிக்கு அனுப்பிவையுங்கள்.

நமது ஆன்மீகப்பயிற்சிக்கு தகுதி எதுவும் தேவையா என்று கேட்டுருந்தனர். அதாவது ஏற்கனவே ஆன்மீகத்தில் இருக்கவேண்டுமா அல்லது கட்டுபாடு என்ன என்று கேட்டுள்ளனர்.

ஆன்மீகத்தில் ஏற்கனவே இருக்கவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் போதும். இப்படி தான் இருக்கவேண்டும் என்று கட்டுபாடு கிடையாது. நீங்கள் நீங்களாவே இருந்தால் போதும். செய்ய சொல்லுவதை செய்தால் போதும்.

நீங்கள் நல்லவரா அல்லது தீயவரா என்று எல்லாம் பார்ப்பது கிடையாது. மருந்து எப்படி அனைவருக்கும் வேலை செய்கிறதோ அதைப்போல் அனைவரும் ஆன்மீகத்தை பயிற்சி செய்யலாம். நீங்கள் இப்படி வாருங்கள் அப்பொழுது தான் நான் உங்களுக்கு வேலை செய்வேன் என்று மருந்து நினைப்பதில்லை. அது நல்லவருக்கும் வேலை செய்யும் தீயவருக்கும் வேலை செய்யும். அதுபோலவே ஆன்மீகமும் யாரையும் பார்ப்பதில்லை. செய்வதற்க்கு விருப்பம் இருந்தால் போதும் எளிதில் கற்றுவிடலாம்.

புதிய பிளாக்கில் எழுதப்படும் எந்த ஒரு பதிவும் ஜாதககதம்பத்தில் இடம்பெறாது. 

விரைவில் உதயமாகிறது உடனே இணைந்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

How to join in your new blogs Rajesh Subbu JI?

rajeshsubbu said...

வணக்கம்
பனிரெண்டாயிரம் பணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.
நன்றி