வணக்கம்!
மரணத்தை அறிய சோதிடத்தில் வழி உண்டு ஆனால் அவர் அவர்களின் மரணத்தை அவர்களே அறிந்துக்கொள்ளவும் வழி இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
நமது ஞானிகள் எல்லாம் தங்களின் மரணத்தைப்பற்றி சொல்லியுள்ளார்கள். ஒரு சிலர் இந்த தேதியில் நான் இறப்பேன் என்று சொல்லியுள்ளார்கள். குழியை வெட்டிக்கொண்டு அந்த தேதி வரும்பொழுது அவர்களே போய் குழியில் இறங்கியது எல்லாம் நீங்கள் படித்து இருக்கலாம்.
ஒவ்வொரு மகான்களும் தன்னுடைய மரணத்தின் நாள் எது என்று அறிந்து இருக்கிறார்கள். சாதாரண மனிதன் மட்டும் தன்னுடைய மரணதேதியை தெரியாமல் இருக்கிறான்.
ஒரு மனிதன் இறக்கப்போவது அவனுக்கு சரியாக ஆறு மாதத்திற்க்கு முன்பு தெரிய ஆரம்பித்துவிடும். சம்பந்தப்பட்ட மனிதன் மகானாக இருந்தால் அவனுக்கு தெரிய ஆரம்பித்துவிடுகிறது. சாதாரண மனிதனாக இருந்தால் அவனுக்கு தெரிவதில்லை.
நமது புதிய பிளாக்கில் சொல்லப்படும் பயிற்சிகளை ஒருவர் செய்துவந்தால் சம்பந்தப்பட்ட மனிதருக்கு அவரின் மரணம் ஆறு மாதத்திற்க்கு முன்பு தெரியவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
New pathivil sera unmail viruppam. etharka solkiren entral naan kayathri manthiram solli oru nalla thiruppam ullathu. unkalitam kettu manthiram sonnen. Antha nambikkai.
Post a Comment