வணக்கம்!
வரும் 10 ஆம் தேதிக்குள் அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம்.
அம்மன் பூஜைக்கு கலந்துக்கொள்பவர்கள் தொடர்ந்து காணிக்கை செலுத்துபவர்களுக்கு அவர்களுக்கு மாதம்தோறும் நடைபெறும் பரிகாரபூஜையில் இலவசமாக பங்குபெறலாம். அதுவும் குறைந்தது ஆயிரத்திற்க்கு மேல் பணம் செலுத்துபவர்களாக இருந்தால் நல்லது.
பரிகாரத்திற்க்கு கொஞ்சம் செலவு அதிகம் செலவாகிறது என்பதால் இந்த அறிவிப்பு தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நன்றாக உங்களின் வாழ்க்கை செல்லவேண்டும் என்றால் அதற்க்கு அம்மன் பூஜையும் மற்றும் அவ்வப்பொழுது நடைபெறும் பரிகாரபூஜையிலும் கலந்துக்கொண்டால போதும்.
அம்மன் பூஜைக்கு கடந்த இரண்டு வருடங்களாக கலந்துக்கொண்டவர்களுக்கு குறைவாக பணம் அனுப்பினாலும் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக அனைத்து பூஜையும் நடத்திக்கொடுக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment