Followers

Saturday, January 28, 2017

சனிக்கிரகம்


வணக்கம்! 
          ஒரு சில விசயத்தில் ஜாதிகள் இருப்பது நமக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு ஜாதிகளையும் சோதிடத்திலும் அடையாளம் கண்டு வைத்திருக்கின்றனர். சோதிட ரீதியாக நமக்கு ஒரு சில விசங்கள் செய்வதற்க்கு உதவியாக இருக்கும்.

சனிக்கிரகம் தாழ்த்தப்பட்டவர்களை காட்டும் கிரகம். நமக்கு சோதிடத்தில் சனிக்கிரகம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். சனிக்கிரகம் காட்டும் தாழ்த்தப்பட்டவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். 

கோச்சார வழியாக சனிக்கிரகம் பிரச்சினை கொடுக்கும் நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீண் சண்டை சச்சரவை உருவாக்குவது போல் நடந்துக்கொள்ளகூடாது.

ஒரு சில கெட்ட நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டும் என்றே நம்மிடம் சண்டை சச்சரவுக்கு வருவார்கள். அந்த நேரத்தில் ஒதுங்கி போய்விடுவது நல்லது. வீண் வம்பும் சனியின் கெட்ட நேரத்தில் வரும்.

நாம் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு உதவி செய்து கூட நாம் சனியின் பாதிப்பை குறைத்துக்கொள்ளமுடியும். 

சனிக்கிரகம் மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: