வணக்கம்!
நமது பரிகாரம் எல்லாம் நமது ஆட்கள் பார்க்கவேண்டும் என்பதற்க்காக அவர் அவர்களின் வாட்ஸ்அப் நம்பரை கேட்டு வாங்கியுள்ளேன். பரிகாரம் செய்து முடித்து அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் படம் இணைத்து அனுப்பப்படும்.
லைவ்வாக காட்டலாம் ஆனால் நான் இருக்கும் கிராமத்தில் நெட்வசதி அந்தளவுக்கு இல்லை அதோடு நம்மிடம் போதிய கருவியும் இல்லை. வருங்காலத்தில் நீங்கள் லைவ்வாக பார்க்கும்படி செய்துவிடலாம்.
ஒரு நண்பர் கேட்டார் இது எல்லாம் நடக்குமா என்று கேட்டார். கண்டிப்பாக நடப்பதால் தான் தொடர்ந்து பரிகாரத்தை பரிந்துரை செய்து அதில் இலவசத்தையும் இணைத்துள்ளேன். இலவசத்தில் வந்துகூட அதன் பிறகு நீங்கள் கட்டணத்தை செலுத்தி செய்துக்கொள்ளலாம்.
பல வருடங்களாக தொடர்ந்து நமது அம்மன் பூஜைக்கு மற்றும் தற்பொழுது தொடர்ந்து பரிகாரபூஜைக்கு எல்லாம் பணம் அனுப்புவர்கள் இருக்கின்றனர் என்றால் அது நடப்பதால் மட்டுமே வருகின்றார்கள்.
நேரிடையாக என்னுடைய இடத்திற்க்கும் வந்து நீங்கள் இதனை செய்துக்கொள்வதாக இருந்தால் தாராளமாக நீங்கள் வந்து இதில் பங்குக்கொள்ளலாம். தாராளமாக உங்களை வரவேற்கிறேன்.
அனைவரும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களின் வாழ்வில் ஒரு மாற்றம் வரும் அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து பங்களிப்பீர்கள். தற்பொழுது உள்ள பரிகாரம் மிகப்பெரிய பரிகாரமாக இருக்கும் இரண்டு கிரகங்களும் பெரிய கில்லாடியான கிரகங்கள் அதனை செய்வதற்க்கு தகுந்த நேரமும் நமக்கு தேவை அதனால் உடனே உங்களின் ஜாதகத்தை தாமத்திக்காமல் அனுப்பி வைத்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment