வணக்கம்!
நண்பர் KJ அவர்கள் காலையில் வந்த சூரியன் பதிவை படித்துவிட்டு தமிழகத்தில் நடைபெறும் அரசியலுக்கும் இதற்க்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன் என்று சொல்லிருந்தார்.
உலகத்தில் நடைபெறும் அத்தனை செயலுக்கும் ஏதோ ஒரு தொன்றுதொட்டு தொடர்பு இருந்துக்கொண்டு தான் இருக்கும். சூரியனை பற்றி சொல்ல ஒரு சில வார்த்தையை பயன்படுத்தினேன். உண்மையில் அவர்களின் ஜாதகத்தை எல்லாம் நான் பார்த்து இல்லை.
ஒரு சாதாரண மனிதன் நினைத்து பார்க்காத ஒன்று கிடைத்தால் அதற்கு இந்த கிரகம் சம்பந்தம்பட்டு இருக்கும் என்று எழுதினேன். உலகத்தில் நடைபெறும் அனைத்தும் கிரகங்களே தவிர வேறு என்ன இருக்கின்றது.
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு நாம் ஒரு சின்ன உதாரணமாக கிரகத்தைப்பற்றி சொன்னேன். தமிழகத்தில் நடப்பதற்க்கும் அதற்கும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலும் நமக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும். அதில் இருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
Nandri sir. Irunthalum nadapathai ellam parthal, sagithu kolla mudiyavillai... Avar idathil ivara...????
Kaalamum Kaaladevanum than itharku thaguntha Bathil Sola vendum.
Post a Comment