Followers

Saturday, May 5, 2018

கட்டண சேவை


வணக்கம்!
          நமது ஜாதக கதம்பத்தின் கட்டண சேவையை படிக்கும் நண்பர்கள் இணைப்பு சரியில்லை என்றால் என்னை உடனே தொடர்புக்கொண்டு விடுங்கள். தினமும் பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக அதனை நீங்கள் படித்து அதனை பயன்படுத்த வேண்டும் என்பதற்க்காக நிறைய பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கின்றேன்.

ஏதோ உதாரண ஜாதகத்தை வைத்து சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். சும்மா தான் ஜாதக கதம்பம் கட்டண சேவை இருக்கும். சோதிடத்தில் வேறு என்ன சொல்லிவிடமுடியும் என்று நினைத்துக்கொண்டு இருப்பது போல பதிவுகள் இருக்காது. சோதிடத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தமுடியும் மற்றும் ஆன்மீக வழியில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை கொடுக்கிறேன். அது ஒரு பயிற்சி போலவே உங்களுக்கு இருக்கும்.

கட்டண சேவையை படித்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் என்னிடம் சொன்னது இதனை படித்து பயன்படுத்தினாலே போதும் நல்ல நிலைக்கு வந்துவிடலாம் என்று சொன்னார்கள். இதனை நான் வருமானம் என்பதற்க்காக கொடுக்கவில்லை ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதற்க்காக கொடுக்கிறேன்.

ஜாதக கதம்பத்தை படிக்கும் நண்பர்களுக்கு கேட்டுக்கொள்வது ஒன்றை தான் எப்படியாவது இதில் இணைந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுங்கள். ஆன்மீக அனுபவங்களை படித்தவர்கள் எல்லாம் தற்பொழுது இதில் இணைந்துக்கொண்டு இருக்கின்றனர். அதில் உள்ளவர்கள் அனைவரும் இதில் இணைந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அனைவரும் கட்டண சேவையில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: