Followers

Thursday, May 3, 2018

ஒரு ஆண்டுகால பூஜை


வணக்கம்!
          ஒரு சிலர் ஆண்டு முழுவதும் தனக்கு நல்லது நடக்கவேண்டும் மற்றும் எனக்கு வருகின்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் அந்த நேரத்தில் அதனை சமாளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவர்களுக்கு என்று தனியாக பூஜை செய்ய சொல்லிவிடுவார்கள். இதற்கு ஆண்டு முழுவதும் செய்வதற்க்கு என்று பணம் கொடுத்துவிடுவார்கள். ஒரு வருடகாலம் அவர்களுக்கு இந்த பூஜைகளை செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஜாதக கதம்பத்தில் வந்த பல நண்பர்கள் இதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர். எனது நேரிடையான வாடிக்கையாளர்களும் இந்த பூஜையை செய்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூஜை அவர்களுக்கு என்று செய்யப்படுகின்றது. அவர்கள் விரும்பும் நாட்களிலும் இந்த பூஜை செய்யப்படுகின்றது.

இந்த பூஜைகள் பெரும் பொருட்செலவில் அவர்களுக்கு என்று செய்யபடுகின்றது. இந்த பூஜை செய்வதால் பலர் நல்ல நிலைக்கு வந்திருக்கின்றனர். தொடர்ச்சியான பூஜை கண்டிப்பாக நல்ல நிலைமைக்கு ஒருவருக்கு எடுத்து செல்லவைக்கும். 

ஆண்டு முழுவதும் உள்ள பூஜையை பெரும்பாலும் பதிவில் சொல்லாமல் இருந்து இருக்கிறேன். நீங்கள் விருப்பட்டால் இதில் இணைந்துக்கொள்ளலாம். ஒரு தனிநபர் ஏதோ ஒரு பரிகாரம் செய்யவேண்டும் என்று வந்தால் அதற்கு நிறைய செலவு செய்யவேண்டியிருக்கும். இதில் அப்படி இல்லை குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரே கட்டணம் மட்டுமே. ஒரு வருடத்திற்க்கு இது பொருந்தும்.

பதிவில் சொல்லிவிட்டார் என்று அனைவரும் வராமல் உங்களுக்கு தேவை என்று இருந்தால் மட்டுமே இதில் இணைந்துக்கொள்ளுங்கள். தேவை இல்லாமல் வந்து இணையவேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: