Followers

Friday, March 9, 2018

நவஅம்மன்(சண்டி) பொதுயாகம்


வணக்கம்!
          நவ அம்மன்(சண்டி) பொதுயாகத்திற்க்கு தங்களின் பெயர் ராசி மற்றும் நட்சத்திரத்தை அனுப்ப சொல்லிருந்தேன். ஒவ்வொருவரின் வேண்டுதல் என்ன என்பதையும் அனுப்பலாம். தங்களின் வேண்டுதலை சொல்லமுடியாத சூழல் இருக்கின்றது அதனால் சொல்லமுடியாது என்றால் பரவாயில்லை சொல்லதேவையில்லை.

உங்களின் வேண்டுதல் சொல்ல தகுந்தது என்றால் என்னிடம் அதனைப்பற்றி தெரிவிக்கலாம். என்னிடம் தெரிவிக்க இயலாத பட்சத்தில் நீங்கள் யாகம் நடைபெறும் நாளில் வேண்டுதலை அம்மனிடம் வேண்டிக்கொள்ளலாம்.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு என்று உங்களின் குடும்பத்தினர்களின் மொத்த பேர்களின் வேண்டுதல்களையும் வைக்கலாம். அவர் அவர்களின் வேண்டுதல்களையும் தனித்தனியாக  கூட அனுப்பி வையுங்கள்.

நவஅம்மன் பொதுயாகம் என்றாலும் அவர் அவர்களும் உங்களால் முடிந்த கட்டணத்தை செலுத்தி வைக்கலாம். கட்டணம் இல்லாமல் எந்த ஒரு நபரையும் நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். இலவசமாக நான் செய்தால் அது எனக்கு நானே பிரச்சினை ஏற்படுத்திக்கொள்வது போலவே அமையும் அதனால் தான் கட்டணத்தை கேட்கிறேன்.

இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. உங்களின் வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: