Followers

Thursday, July 5, 2018

ஆடி மாத சிறப்பு யாகம்


வணக்கம்!
          வருகின்ற ஆடிமாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்காக சிறப்பு யாகம் செய்ய இருக்கின்றோம். ஆடிமாதம் முழுவதும் சிறப்புபூஜைகள் செய்வதற்க்கு ஒரு நபர் முன்வந்தார் நான் அதனை மறுத்து அனைவரும் இதில் பங்குபெறவேண்டும் என்பதற்க்காக மறுத்துவிட்டேன். இதனைப்பற்றி உங்களிடம் கூட தெரிவித்து இருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் அனைவரையும் அம்மன் பூஜையில் பங்குக்கொள்ள கட்டணத்தை செலுத்த சொல்லுவேன். நீங்களும் இதனை செலுத்தி வருகின்றீர்கள். ஆடிமாதம் அம்மன் பூஜையைப்பற்றி சொல்லுகிறேன் அப்பொழுது அதற்கு அனுப்பி வைக்கலாம்.

ஆடிமாதம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அம்மன் யாகத்திற்க்கு தனிப்பட்ட முறையில் செய்யவிருப்பம் இருப்பவர்கள் இதில் பங்குக்கொள்ளலாம். இதில் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் பங்குக்கொள்ளலாம் கட்டணம் என்பது மிக மிக குறைவான ஒரு தொகையை இதற்கு என்று வைத்திருக்கிறேன்.

ஆடிமாதம் விரைவில் வரவுள்ளதால் இதில் பங்குக்கொள்ள விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். ஆடிமாதம் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்களை தவிர மற்ற நாட்களுக்கு புக்கிங் செய்துக்கொள்ளலாம்.

இது ஒரு சேவை நோக்கத்தோடு செய்யவேண்டும் என்று இதனை செய்யவேண்டும் என்பதால் இந்த வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்து இருக்கிறேன். உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: