வணக்கம்!
இந்த ஆண்டு ஜாதககதம்பத்தின் பதிவுகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படித்தற்க்கு மிக்க நன்றி. வரும் ஆண்டும் தொடர்ந்து நிறைய பதிவுகளை தரவேண்டும் அதனை நீங்கள் தினமும் வந்து படித்து பயன்பெறவேண்டும் என்று அம்மனை வேண்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு பரிகாரபூஜையை ஆரம்பம் செய்தோம். அதிலும் பல பேர்கள் பயன்பெற்றார்கள். தொடர்ந்து பரிகாரபூஜை நடைபெறும். அம்மன் பூஜையையும் விஷேசமாக நடைபெறும்.
நம்முடைய ஜாதககதம்பத்தில் புதிய புதிதாக நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கின்றனர். தற்பொழுது தான் நிறைய பேர் இதனை படிக்கின்றனர். நீங்கள் பிறர்க்கு முடிந்தவரை பரிந்துரை செய்யுங்கள்.
ஜாதககதம்பத்தால் பல பேர்களுக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைந்திருக்கின்றது. அந்த புண்ணியமும் உங்களுக்கு சேரும். வரும் ஆண்டு நிறைய பதிவுகளை அம்மன் அருளால் தருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Nalladhe nadakkaddum anna.
Post a Comment