Followers

Tuesday, October 7, 2014

பரசுராமர் ஆலயம்

வணக்கம் நண்பர்களே!
                      கேரளாவில் உள்ள பரசுராமர் ஆலயத்திற்க்கு இன்று காலை சென்று வந்தேன். மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர் என்று சொல்லுகிறார்கள். இந்த கோவிலில் கேரளாவில் உள்ளவர்கள் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கிறார்கள். இந்த கோவில் திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் வழியில் திருவல்லம் என்ற இடத்தில் இருக்கிறது அந்த கோவிலின் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள். கோவிலின் உள்ளே படம் எடுக்கவில்லை வெளியில் உள்ள சன்னதி மட்டும் எடுத்துள்ளேன்.










நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: