வணக்கம்!
நாளையோடு சனி செவ்வாய் பரிகாரம் முடிவடைகிறது. நிறைய நண்பர்கள் இதற்கு ஜாதகம் அனுப்பி வைத்தனர். ஒவ்வொருவருக்கும் தனியாக மெயிலில் அல்லது போனில் தொடர்புக்கொண்டு அவர்களின் ஜாதகத்தை பார்த்து பலனை சொல்லிக்கொண்டு வருகிறேன்.
வாட்ஸ்அப்பிலும் தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்து வருகிறேன். தங்களின் ஜாதகத்தை அனுப்பிய அனைவருக்கும் தொடர்பு வரும். உங்களுக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு மேல் தொடர்புக்கொள்ளவும்.
சனி மற்றும் செவ்வாய் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் சிறப்பான பரிகாரமாக செய்வதற்க்கு நிறைய ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஒரு சில நண்பர்கள் கட்டண சேவையில் உள்ள மெயிலுக்கு மெயிலை அனுப்பிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு தகவல் கொடுக்கப்படமாட்டாது.
கட்டணசேவையில் மெயிலை அனுப்பினால் கண்டிப்பாக அதற்கு பணம் செலுத்தவேண்டும். கட்டணத்தை இந்த வாரத்திற்க்குள் செலுத்திவிடுங்கள். ஒவ்வொருவருக்கும் பரிகாரபூஜை செய்து அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் படத்தை அனுப்பிவைக்கிறேன்.
இறுதிநாளை முடிவு செய்தாகிவிட்டது. நாளை வரை ஜாதகத்தை அனுப்பலாம். உடனே ஜாதகத்தை அனுப்பி உங்களைப்பற்றி தகவலை அனுப்பவும். வாட்ஸ்அப்பில் உங்களின் கோத்திரம் உங்களின் தந்தை மற்றும் தாயார் பெயர் குலதெய்வத்தின் பெயரை அனுப்பவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment