வணக்கம்!
நாளை அம்மன் பூஜை நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்.
பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
வழக்கம்போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அம்மன் பூஜை நடைபெறும் நாளை புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment