Followers

Saturday, February 4, 2017

தோல்வியை அனுமதி


ணக்கம்!
          ஒரு சில நேரங்களில் மனிதனுக்கு தோல்வி தேவை. அந்த தோல்வி பல விசயங்களை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் என்பது மட்டும் பல அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அல்லது பார்வையில் இருந்தால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். பிடிவாதகுணமாக இருந்து தன்னுடைய வாழ்க்கைக்கு தானே பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்வார்கள். 

வெற்றி எல்லா விசயத்திலும் இருக்கவேண்டும் என்று மனிதன் நினைக்கவேண்டும் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் அந்த வெற்றி சாத்தியப்படகூடிய ஒன்று கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அல்லது பார்வையில் இருந்தால் அவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்படாது. ஒரு சில இடங்களில் தற்கொலை கூட செய்துக்கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தும்.

சனி மற்றும் செவ்வாய்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டீர்களா. விரைவில் சனி செவ்வாய் பரிகாரம் முடிவடையும் தேதி அறிவிப்பு வர இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: