வணக்கம்!
பரிகார வேலையில் இருப்பதால் பதிவை கூட தரமுடியவில்லை. பரிகாரம் ஆரம்பிக்கவில்லை ஆனால் வந்த ஜாதகத்தை பார்த்து அதனை எடுப்பதே எனக்கு நிறைய டைம் எடுத்துவிட்டது.
அனைவருக்கும் பலன் சொல்லவேண்டும் என்ற ஆசை இருந்தது தற்பொழுது அது நடக்காது என்பது தெரிகிறது. அனைவருக்கும் பலனை பார்த்து சொல்லி அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் வந்த ஜாதகத்திற்க்கு பலனை சொல்ல குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.
தற்பொழுது அனைத்து ஜாதகத்தையும் எடுத்து அதற்கு என்ன பிரச்சினை அவர்களின் தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பரிகார செய்ய இருக்கிறேன்.
பரிகாரம் செய்துவிட்டு அவர் அவர்களுக்கும் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பி வைக்கப்படும். பரிகாரம் என்று இருப்பதால் பதிவுகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
What is rajju dosha. What is Aroganam and Avariganam
Post a Comment