Followers

Tuesday, February 7, 2017

பரிகாரம்


ணக்கம்!
          சனி செவ்வாய் பரிகாரம் நீண்டநாள்களாக இழுத்து வந்த காரணம் நிறைய பேர் இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இதனை செய்தேன். தற்பொழுது நிறைய பேர் இதில் கலந்துக்கொண்டு வருகின்றனர். இந்த வாரத்தில் இதனை முடித்துவிடலாம்.

சனி கிரகத்திற்க்கு தனியாகவும் செவ்வாய் கிரகத்திற்க்கு தனியாகவும் சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அதற்க்கும் சனி செவ்வாய் பார்வைக்காகவும் இந்த பரிகாரத்தை செய்கிறோம். 

பரிகாரம் செய்வதால் பலன் ஏற்படுமா என்று கேட்பவர்களும் இருப்பார்கள். சும்மா வாழ்வை நகர்த்துவதை விட ஏதோ ஒன்றை செய்து நமது முயற்சியை மேலும் கூட்டிக்கொள்கிறோம்.பலர் ஜாதக கதம்பத்தை தொடர்ந்து வருவதற்க்கு இப்படிப்பட்ட பரிகாரங்கள் தான் கைகொடுக்கிறது. பரிகாரம் செய்வதால் நல்ல வாழ்க்கை வாழலாம்.

இலவசமாக ஜாதகத்தை அனுப்பிய ஒரு சிலர் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வரும் தைபூசத்திற்க்கு ஏதாவது ஒரு உதவியை செய்து விடுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு அதனை செய்வது நல்லது.

ஜாகதகதம்பத்தை படிக்காத உங்களின் நண்பர்களுக்கு இதனை பரிந்துரை செய்யலாம். நம்மோடு அவர்களும் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செயல்படுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: