வணக்கம் நண்பர்களே!
அம்மன் பூஜை மற்றும் மதுரை பயணம் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பிவந்துவிட்டேன்.
அம்மன் பூஜை மற்றும் மதுரை பயணம் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பிவந்துவிட்டேன்.
நண்பர் பரமேஸ் அவர்கள் தைரியமாக இருப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அவர்களின் வழியாக உங்களுக்கும் ஒரு நல்ல கருத்தை சொல்லுவதற்க்கு இந்த பதிவு.
ஜாதகத்தில் மூன்றாவது வீட்டு அதிபதியின் நிலைமையை வைத்து அவர் தைரியமாக இருப்பாரா அல்லது பயந்துக்கொண்டு இருப்பாரா என்பதை சொல்லிவிடமுடியும்.
தைரியமாக இருப்பதற்க்கு செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் பலமாக அமைந்தால் தைரியம் இருக்கும். செவ்வாய் உச்சத்தில் உள்ளவர்கள் அனைவரும் எதற்க்கும் பயப்படமாட்டார்கள்.
தைரியம் இல்லை என்றால் முருககடவுளை வணங்கினால் நல்ல தைரியம் வரும். அதே நேரத்தில் காளியை வணங்குபவர்களுக்கு கூட தைரியத்தை தருவாள். தைரியம் உள்ளவர்கள் தான் காளிதேவியை வணங்கமுடியும்.
தைரியம் இருந்தால் மட்டுமே பல காரியங்களை உங்களால் எளிதில் செய்யமுடியும். தைரியம் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Om sa ra va na pa va
Post a Comment