வணக்கம்!
இன்று நடைபெற்ற அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள். எப்பொழுதும் அறிவிப்பை அறிவித்துவிட்டு பூஜையை வைப்பேன். கடந்த இரண்டு மாதங்களாகவே முன்கூட்டியே நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்த காரணத்தால் நடத்திவிட்டேன். கடந்த மாதமும் அனைவரும் தங்களின் பங்களிப்பை அளித்தார்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள்
ஒடதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்து அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்து அவர்கள்
திருச்சியை சேர்ந்த திரு முருகன் அவர்கள்.
வழக்கம் போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment