வணக்கம்!
அவசரவேலை காரணமாக நேற்று இரவு கோயம்புத்தூர் வந்துவிட்டேன். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் உடனே தொடர்புக்கொள்ளவும். இன்று மற்றும் நாளையும் சந்திக்கலாம்.
ஆறாவது வீடு நாம் செய்யும் வேலையும் காட்டும் இடம் என்பது தெரியும். முதலாளி ஒரு சில காலக்கட்டத்திலும் ஒரு சில நேரத்தில் தான் ஒரு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிலை அனைவருக்கும் ஏற்படும். தொழிலாளியாக வேலை செய்வதை ஆறாவது இடத்தை வைத்து தான் அவரின் வேலையும் முடிவு செய்யவேண்டும்
முதலாளிகள் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்தால் அவரின் தொழிலில் உள்ளவர்கள் அதாவது அவரின் வேலையாட்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள். முதலாளி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் தொழிலாளியும் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள்.
தனியார் கம்பெனிகளில் தன்னுடைய கம்பெனி பெரியளவில் தொழில் நஷ்டம் ஏற்படுவதற்க்கு அவர்களின் முதலாளிகள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருந்த காரணத்தில் தான் இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment