வணக்கம்!
ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு நவராத்திரி ஹோமம் செய்யப்படும். இதில் நமது நண்பர்கள் தங்களின் விருப்பத்திற்க்காக ஒரு நாள் செய்ய சொல்லுவார்கள். அவர்களுக்கு என்று ஹோமம் செய்யபடுவது உண்டு.
இந்த வருடம் நவராத்திரி 21 ஆம் தேதி ஆரம்பம் ஆகின்றது. இந்த அம்மன் ஹோமத்திற்க்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு என்று ஹோமம் செய்யப்படும். அந்த நாள் வேறு யாருக்கும் ஒதுக்கப்படாது. இதில் முன்கூட்டியே நான்கு நபர்கள் பதிவு செய்துவிட்டனர்.
நவராத்திரிக்கு அம்மனுக்கு ஹோமம் செய்வதால் உங்களுக்கு வேண்டியதை அம்மன் கொடுக்கும். அம்மனுக்கு என்று உகந்தநாளாக இந்த நவராத்திரி வழிபாடு இருக்கும். நீங்கள் விருப்பட்டால் இந்த அம்மன் ஹோமத்தில் கலந்துக்கொள்ளலாம்.
கடந்த வருடம் இதற்கு கட்டணம் ஐந்தாயிரம் நிர்ணயிக்க்கப்பட்டது. இந்த வருடம் நான்காயிரம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டதுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம்.
முதல் நாள் இரண்டாம் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாட்களில் புக் செய்யபட்டுள்ளது. மீதி இருக்கும் நாட்களில் தங்களுக்கு விருப்பட்ட நாள்களில் செய்துக்கொள்ளலாம். விருப்படுபவர்கள் காலதாமதம் இல்லாமல் உடனே தொடர்புக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment