வணக்கம்!
நவராத்திரி ஹோமம் நடைபெற்று வருகிறது. நவராத்திரி ஹோமத்திற்க்கு எடுத்த படத்தை வாட்ஸ்அப்பில் இருப்பவர்களுக்கு அனுப்பிவிடுகிறேன். அதாவது நவராத்திரி ஹோமத்திற்க்கு மட்டும் உள்ளவர்களையும் ஏற்கனவே நமது வாட்ஸ்அப்பில் இருப்பவர்களுக்கும் அனுப்பிவிடுகிறேன்.
பல நண்பர்கள் பரிகார போட்டோவா என்று கேட்டனர்.நவராத்திரி முடிந்த பிறகு உங்களுக்கு பரிகாரம் செய்யப்படும். அதுவரை நீங்கள் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம். பரிகாரம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பரிகாரபூஜை செய்வேன்.
நவராத்திரி ஹோமம் தொடர்ந்து நடைபெறுவதற்க்கு நமது நண்பர்களின் பங்களிப்பு தான் மிகப்பெரிய உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர்களுக்கு என்று பிரித்து செய்துக்கொடுத்து இருக்கிறேன்.
27/09/2017 புதன்கிழமை மதுரைக்கு அருகே உள்ளவர்
28/09/2017 வியாழக்கிழமை அமெரிக்காவை சேர்ந்தவர்
இதுவரை புக்கிங் செய்வர்களின் விபரத்தை அளித்து இருக்கிறேன். நவராத்திரி ஹோமம் தேவைப்படுபவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment