நாளை முதல் நமது அம்மனுக்கு நவராத்திரி ஹோமம் செய்யப்படுகிறது. நவராத்திரி ஹோமத்திற்க்கு என்று நமது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் காணிக்கை செலுத்தியுள்ளனர். அவர்களின் ஊர்களை மட்டும் தற்பொழுது தெரிவிக்கிறேன். பெயர்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இதனை செய்கிறேன்.
21/09/2017 வியாழன் டெல்லியை சேர்ந்தவர்
22/09/2017 வெள்ளி கீழ்சேவல்பட்டியை சேர்ந்தவர்
23/09/2017 சனி காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்
24/09/2017 ஞாயிறு சிங்கபூரை சேர்ந்தவர்
25/09/2017 திங்கள் நெதர்லாண்டை சேர்ந்தவர்
26/09/2017 செவ்வாய் மதுரை சேர்ந்தவர்
பல நண்பர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து இருக்கின்றனர். அவர்கள் உறுதி செய்த பிறகு தெரிவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு என்று சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. அம்மன் ஹோமம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் தொடர்புக்கொள்ளவும்.
கலந்துக்கொள்ளாதவர்கள் அம்மனை தினந்தோறும் மனதார நன்றாக பிராத்தனை செய்து வாருங்கள். உங்களின் வாழ்வில் நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment