வணக்கம்!
பரிகாரத்திற்க்கு கடந்தமுறை இலவச பரிகாரம் அறிவித்து இருந்தேன். நிறைய ஜாதகங்கள் வந்தன. இந்த முறை பரிகாரம் கட்டணம் என்று அறிவித்தவுடன் தேவைப்பட்ட ஜாதகங்கள் மட்டுமே வருகின்றன.
பரிகாரத்திற்க்கு நீங்களே ஏதாவது உதவி செய்துவிடுங்கள் என்று சொல்லிருந்தேன். இதனை எல்லாம் செய்யாமல் இருந்த காரணத்தால் தான் பரிகாரத்திற்க்கு கட்டணம் என்று அறிவித்தேன். அவர்களே அவர்களின் வாழ்க்கையைப்பற்றி கவலைப்படாமல் எதுவும் செய்யாமல் இருந்தால் நாம் என்ன செய்யமுடியும்.
வாழ்வில் நிறைய சாதிக்கவேண்டும் என்பவர்களுக்கு தான் பரிகாரம் எல்லாம் ஆவல் வரும். தன்னை செதுக்கிக்கொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பமே என்று நினைப்பவர்கள் இதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.
பரிகாரம் அறிவித்தோம் சம்பாதித்தோம் என்று நினைப்பு என்னிடம் இருந்தால் பரிகாரம் இதில் அறிவிக்கவேண்டியதில்லை. தனியாக சம்பாதித்துக்கொண்டு சென்றுவிடலாம்.
விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்த பணத்தை செலுத்தி பரிகாரத்தை செய்துக்கொள்ள வேண்டுகிறேன். விரைவில் அனுப்பிவிடுங்கள். நவராத்திரி ஆரம்பம் ஆகபோகின்றது அதற்கு முன்னாடி இதனை செய்துவிடலாம்.
அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்கள் தங்களின் ஜாதகத்தை இலவசமாக பரிகாரத்திற்க்கு அனுப்பலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment