Followers

Monday, June 24, 2013

தொழில் செய்யும் நண்பர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று நமது அம்மன் வழியாக உங்களுக்கு நல்லது செய்துக்கொண்டு இருக்கிறேன். இதில் நீங்கள் வரும்பொழுது உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை நமது அம்மன் கொடுக்கும். முதலில் ஒரளவு பணம் வந்துவிட்டது நமக்கு இது போதும் என்று நீ்ங்கள் விட்டுவிலகிவிடவேண்டாம்.

நமது அம்மனிடம் இருந்து ஒரு சதவீதம் மட்டுமே உங்களின் தொழில் வளர்ச்சிக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். படிப்படியாக உங்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு தரப்படுகிறது. உங்களின் தொழில் பல வளர்ச்சியை காணவேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டும் இருந்தால் பற்றாது உங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கவேண்டும். 

உங்களின் கனவு பெரிய அளவில் இருப்பவர்கள் மட்டுமே என்னை தொடர்புக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அது மட்டும் அல்ல நான் இங்கு உட்கார்ந்துக்கொண்டு அனைத்து வேலையும் செய்துவிட முடியாது. உஙகளின் தொழில் நடைபெறும் இடத்திற்க்கும் நான் வரவேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களின் தொழில் பல வளர்ச்சியை காணமுடியும். உங்களி்ன் தொழில் நடக்கும் இடத்தில் என்னுடைய கால்பதிக்கும் போது உங்களி்ன் தொழில் வளர்ச்சியை நோக்கி அடிவைக்கும்.

மிகப்பெரிய அளவில் தொழில் செய்யவேண்டும் என்று கனவு கண்டு இருப்பவர்கள் காலம் தாழ்த்தாமல் தொடர்புக்கொண்டுவிடுங்கள். எனக்கும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்று இருப்பவர்களை தான் எனக்கு பிடிக்கும்.இந்தளவு போதும் என்று ஒரு போதும் தொழிலில் இருப்பவர்கள் நினைக்ககூடாது. மிகப்பெரிய அளவில் இருக்கும் கம்பெனியோடு உங்களை ஒப்பிட்டு பார்த்து நீங்கள் அதற்கு தயாராக வேண்டும்.

என்னை நோக்கி எந்தளவுக்கு நீங்கள் வருகிறீர்களே அந்தளவுக்கு நீங்கள் முன்னேறமுடியும். இதனை இப்பொழுது பலபேர் புரிந்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காலம் தாழ்த்தாமல் உடனே வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

abhishek said...

hi i like to become billionaire,but currently i am not earning a single paisa,

can you help me to earn money in crores..

if it comes true,i will give your share to your account sure,

but i dont want to show my identity,

i will contact through only mail..

rajeshsubbu said...

உங்களைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்பொழுது உங்களுக்கு ஒரு பைசா கூட இல்லை என்று சொல்லியுள்ளீர்கள். கவலை பட தேவையில்லை. உங்களின் முகவரியை தந்தால் கண்டிப்பாக உங்களை உயர்த்த முடியும். அதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.

Vijaya Kumar said...

Sir,
I have plan to start a mini bus service in my village. But my
casual astrologer friend says “you will meet lose because
of Janma Sani in your Horoscope”. Another astrologer says
“You can go ahead”. Which is true? What I should do?
Please help.

rajeshsubbu said...

வணக்கம் தங்களைப்பற்றி எதுவும் தெரியாமல் எப்படி பதில் தருவது Vijaya kumar