Followers

Friday, June 7, 2013

பஞ்ச பூத ஆளுமை நேரம்


வணக்கம் நண்பர்களே!
                                                   பஞ்சபூதங்களின் ஆளுமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமாக நமக்கு வரும். அதனை தெரிந்துக்கொண்டு நாம் பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தலாம். அந்த விபரங்களை வரும் பதிவுகளில் நான் தருகிறேன்.

ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை பகல் நேரத்தில்

காலை 6 -  8:24 ஆகாயம்

காலை 8:25 - 10.48 வாயு

காலை 10:49 - 1:12 நெருப்பு

பிற்பகல் 1:13 - 3:36 நீர்

பிற்பகல் 3:37 - 6:00 நிலம்

ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை இரவு நேரத்தில்

மாலை 6.00 - 8:24 நிலம்

இரவு 8:25 - 10:48 நீர்

இரவு 10:49 - 1:12 நெருப்பு

நள்ளிரவு 1:13 - 3:36 வாயு

நள்ளிரவு 3:37 - 6:00 ஆகாயம்

இந்த நேரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வரும் பதிவுகளில் உங்களுக்கு சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: