Followers

Saturday, July 16, 2016

ஆடி மாதம் அம்மன் மாதம்


ணக்கம்!
          ஆடி மாதம் பிறந்துவிட்டது. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். ஆடி மாதம் மட்டும் அனைவரையும் அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ள சொல்லுவது உண்டு. 

அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு எல்லாம் ஆடி மாதம் உகந்த மாதமாக இருக்கும். சக்தி எடுப்பவர்களுக்கும் சக்தி சாதனையில் அதிகம் ஈடுபடும்பொழுது நல்ல சக்தி கிடைக்கும்.

தினமும் அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜை தனியாக செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்திவிட்டு உங்களைப்பற்றிய விபரம் தெரிவித்தால் உங்களுக்காக அம்மன் பூஜை தனியாக செய்யலாம்.

அம்மன் பூஜைக்கு என்று பணம் இவ்வளவு தான் என்று நிர்ணயம் செய்யவில்லை. உங்களிடம் இருக்கும் பணத்திற்க்கு தகுந்தவாறு அம்மன் பூஜை செய்யலாம்.

அம்மன் ஹோமம் மட்டும் பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆரம்பம் ஆகும். அம்மன் ஹோமத்தில் ஈடுபடவேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் செலுத்துங்கள். அம்மன் ஹோமம் என்று குறிப்பிட்டு அனுப்புங்கள்.

அனைவரும் பொதுவான அம்மன் பூஜையில் ஈடுபடலாம். அதனைப்பற்றிய அறிவிப்பு தனியாக பதிவில் தருகிறேன். ஆடி மாதத்தை அம்மன் மாதமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: