Followers

Thursday, July 21, 2016

விளக்கம்


வணக்கம்!
             காலையில் எழுதிய பதிவை படித்துவிட்டு ஒரு சில நண்பர்கள் மட்டும் அனுப்பியிருந்தனர். பலர் அனுப்பவில்லை என்று நினைக்கிறேன். இது இலவச சேவை என்றாலும் இதனால் எந்த பிரச்சினை எனக்கு ஏற்படாது என்றும் எனக்கு நன்கு தெரியும். இதில் சென்று நாம் அனுப்பவேண்டாம் ஏழையாக உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

அனைவரும் அனுப்புங்கள் என்று நான் சொல்லிவிட்டேன். பொதுவாக இந்த உலகத்தில் ஏழையாக இருப்பவன் வாழ்ந்துவிடலாம். அதிக பணக்காரனும் வாழ்ந்துவிடலாம். இந்த நடுத்தரவர்க்கத்தில் வாழ்க்கிறவன் மட்டும் வாழ்வது கடினமான ஒன்று. 

அனைவரும் இதில் பங்குபெற்று உங்களின் விருப்பதை வேண்டுதலாக சொல்லிவிடுங்கள். அம்மன் கண்டிப்பாக உங்களுக்கு நடத்திக்கொடுக்கும். இதற்கு கட்டணம் என்பது கிடையாது. 

ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதலை அனுப்பிவையுங்கள். உங்களின் வேண்டுதலை அம்மனிடம் சேர்க்கிறேன். அனைவரும் நன்றாக வாழ்வதற்க்கு இப்படிப்பட்ட பல வழிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். மேலும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: