Followers

Wednesday, July 5, 2017

உங்களை சோதனை செய்துக்கொள்ளுங்கள்


வணக்கம்!
          ஒரு சில கருத்துக்களை சொல்லும்பொழுது அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் அதற்கு முந்தைய நாள் அல்லது அன்றைய நாள் அதனைப்பற்றி விசாரிப்பது நமது நண்பர்களிடம் இருந்து வரும். உடனே நாம் அதனைப்பற்றி பதிவில் சொல்லிவிடுவது உண்டு.

வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை.
உங்களின் வாழ்க்கை அப்படியே ஸ்தம்மித்து நிற்கிறது.
கடுமையான வறுமை உங்களை வாட்டுகிறது.

அடுத்தவர்களின் பிடியில் நீங்கள் இருக்கின்றீர்கள். 
அடிமை வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.
உங்களின் உடல் சோர்வு அடைகிறது.

உங்களின் வாழ்க்கையை அடுத்தவர் தீர்மானிப்பது போல் அமைவது.
உடலில் வலி ஏற்படுவது.
முறையற்ற வழியில் உங்களின் உடலில் இருந்து சக்தி வெளியேறுவது.

ஏன் பிறந்தோம் என்று நினைப்பது.
உடலில் நரம்பு பலவீனம் அடைவது.
எலும்புகளில் பிரச்சினை.

வாழ்வில் இன்னமும் செட்டில் ஆகவில்லை என்று நினைப்பது.
வாழ்வில் அதிர்ஷ்டம் என்பது துளியும் இல்லாமல் இருக்கின்றது என்று நினைப்பது.
கடுமையான தலைவலி வருவது.

பிறர் மீது அல்லது ஏதோ ஒன்று மீது அதிக கோபம் கொள்வது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நினைப்பது.
எந்த விசயத்திலும் தீர்வு எடுக்கமுடியாமல் இருப்பது.

பொருளாதாரம் முன்னேற்றம் இல்லை.
பிறர்களால் ஏமாற்றப்படுவது.
பரிகாரம் செய்தும் பலன் இல்லை.

எந்த வேலையும் நடக்கமாட்டேன்கிறது என்று சொல்லுவது.
பேராசை.
தற்கொலை எண்ணம்.

மேலே சொன்ன மாதிரி இருந்தால் இதுவரை நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தும் கூட மேலே சொன்ன மாதிரி இருந்தால் ஆன்மீகம் இதுவரை உங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

இந்த மாதிரி இருப்பது ஒரு மோசமான நிலையில் நீங்கள் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். இதனை உடனே சரி செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அறிவுரை.

இதற்கு எல்லாம் காரணம் இருக்கின்றது. உங்களை சரிசெய்துக்கொள்ளவேண்டும். இதனைப்பற்றி பதிவுகளில் நாம் சொல்லுவதை விட என்னை தொடர்புக்கொண்டு அல்லது நேரில் சந்தித்து என்ன செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: