வணக்கம்!
இந்த மாத அம்மன் பூஜை கொஞ்சம் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது அதாவது பத்தாம் தேதிக்குள் நடைபெறவேண்டிய பூஜை 16.09.2016 வெள்ளிக்கிழமை அன்று அம்மன் பூஜை வைத்திருக்கிறேன்.
இந்த மாத அம்மன் பூஜைக்கு என்று பங்களிப்பை அளித்தவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்திய சீத்தாராமன்(USA) அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்.
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்.
திரு அழகப்பன் அவர்கள்.
வழக்கம் போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அம்மன் பூஜை நடைபெறும் நாள் அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment