வணக்கம்!
அனைவரும் கட்டண சேவையைப்பற்றி கேட்கிறார்கள். அதில் அப்படி என்ன இருக்கின்றது என்றும் கேட்டார்கள். ஜாதககதம்பத்தில் ஆன்மீக அனுபவங்கள் படித்து இருப்பீர்கள். நிறைய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிறைய தகவல்களோடு மற்றும் பயிற்சியும் அதில் இருக்கின்றது. செல்வவளம் குறித்த நிறைய தகவல்கள் இருக்கின்றன. நிறைய ஆன்மீக பயிற்சியை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆன்மீகத்தில் பயிற்சியை செய்யவேண்டும் நினைப்பவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இன்றைய காலத்தில் ஒருவர் ஆன்மீகபயிற்சியை செய்யவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு ஆன்மீக குருவின் கீழ் சென்று அதாவது அவரின் இடத்திற்க்கு சென்று கற்கவேண்டும். நம்மிடம் அப்படி இல்லை நீங்களே உங்களிடம் இருந்து அனைத்தையும் பயிற்சியை செய்யமுடியும்.
எந்த ஒரு பயிற்சியிலும் மூடநம்பிக்கை மாதிரி உள்ள விசயத்தை சொல்லவே இல்லை அனைத்தும் அறிவியல் என்பது உங்களே தெரியும். எந்த ஒரு இடத்திலும் நீங்கள் இருந்தாலும் அந்த இடத்திலேயே இதனை செய்வது போல இருக்கும். அறிவியல் அடிப்படையில் அனைத்தும் இருக்கும்.
பெண்கள் எந்த ஒரு சக்தியும் எடுக்கமுடியாது என்று ஜாதக கதம்பத்தில் சொல்லிருக்கிறேன். பெண்கள் சக்தி உடையவர்களாக மாற்றும் பயிற்சி இதில் இருக்கின்றது. தாராளமாக பெண்கள் அனைத்து நாளும் இந்த பயிற்சியை செய்யலாம். பெண்கள் கட்டணசேவையில் சேர்ந்து படித்து பயிற்சியை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆன்மீகபயிற்சி செய்தால் இல்லறத்தில் இருக்கமுடியாது என்று ஒரு சிலர் நினைக்கலாம். தம்பதினர்கள் ஆன்மீகபயிற்சியை செய்யலாம். ஆன்மீகத்திற்க்கு என்று தனி பதிவு தொடங்குவதற்க்கு காரணமாக இருந்ததே காமம் சம்பந்தப்பட்ட பதிவு என்பதை தொடர்ந்து ஜாதககதம்பத்தை படிப்பவர்களுக்கு தெரியும்.
ஜாதககதம்பத்தை தொடர்ந்து படிப்பவர்கள் ஆன்மீகபயிற்சியை செய்யவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன். எளிமையான வழியில் ஆன்மீக பயிற்சியை செய்யலாம். உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம்.
முதலில் ஆறாயிரம் பணத்தை செலுத்தி படிக்க தொடங்குங்கள் அதன் பிறகு மீதி ஆறாயிரத்தை செலுத்தலாம். உடனே பணத்தை செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment