Followers

Saturday, June 17, 2017

சனிக்கிரகம்


வணக்கம்!
          சனிக்கிரகம் ஒரு தீயகிரகம் என்று சொன்னாலும் சனிக்கிரகத்தின் பலன் ஒரு மனிதனுக்கு எந்த நேரத்திலும் கிடைக்கவேண்டும். சனியின் பலன் இல்லை என்றால் மனிதனின் செயல்பாடு நன்றாக இருக்காது,

பொதுவாக சனிக்கிரகத்தை நமது சோதிடம் தவறாகவே பல இடங்களில் சொல்லி வைத்திருக்கிறது. சோதிடம் சொல்லவில்லை சோதிடர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். சனிக்கிரகத்தை பற்றி பல பதிவுகளில் நான் நன்றாகவே சொல்லிருக்கிறேன்.

சனிக்கிரகம் ஒருவருக்கு நல்லது செய்யும் காலத்தில் அதாவது சனியின் முழுமையான பலன் கிடைக்கும் காலத்தில் நிறைய செல்வவளங்களை அள்ளிக்கொடுக்கிறது. சனியை விட வேறு கிரகங்கள் அப்படி கொடுப்பதில்லை.

சனிக்கிரகத்திற்க்கு நாம் தற்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலம் வருவதால் உங்களுக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கிறேன். இதில் கலந்துக்கொள்பவர்கள் கட்டணத்தை செலுத்தி கலந்துக்கொள்ளலாம். தனித்தனியாக சனிப்பெயரச்சி பரிகாரம் செய்யப்படும்.

சனிக்கிரகத்தின் பலன் குறைவதாக இருந்தால் அந்த காலத்தில் உங்களுக்கு தொழில் நன்றாக இருக்காது. தொழில் நன்றாக இருந்தால் உங்களின் உடல் நன்றாக இருக்காது. இதனை சமப்படுத்த நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளவும்.

இன்று மதியம் திருப்பூர் பயணம் நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: