வணக்கம்!
சனிப்பெயர்ச்சிக்கு எவ்வளவு கட்டணம் என்று தினமும் மெயில் வந்துக்கொண்டும் நேரிலும் போனிலும் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். அவர் அவர்களும் அனுப்பும் தொகையில் இதனை செய்யலாம் என்று தான் தீர்மானித்து இருந்தேன்.
ஜாதகம் அனுப்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. அவர் அவர்கள் அனுப்பும் பணம் குறைவாக இருக்கின்றது. ஒரு குடும்பத்தினர்க்கு பூஜைக்கு செய்கின்ற செலவு மூன்றாயிரம் (Rs 3000) ஆகின்றது. இது பூஜைக்கு மட்டும் செய்கின்ற செலவு எனக்கு என்று ஒரு பைசா கூட எடுப்பதில்லை.
நெய் பூஜை சாமான்கள் வாங்கி கட்டுபடியாக மாட்டேன்கிறது. கையில் இருந்த பணத்தை வைத்து ஒரளவு சமாளித்து இதனை செய்துவிட்டேன். இனிமேல் அனுப்புவர்கள் நான் சொன்ன பணத்தை அனுப்பினால் ஒரளவு நன்றாக இருக்கும்.
பணம் கஷ்டம் என்று சொல்லுபவர்கள் இருக்கும் பணத்தை வைத்து அனுப்புங்கள். கொஞ்சம் தாமதமாக எனக்கு பணம் சேர்ந்தவுடன் உங்களுக்கு செய்துவிடுகிறேன். கண்டிப்பாக அனைவருக்கும் செய்து விடலாம்.
சனிப்பெயர்ச்சி கட்டண பரிகாரத்திற்க்கு அனுப்புவர்கள் தாமதம் செய்யவேண்டாம். தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும் என்பதற்ககாக தான் இதனை சொல்லுகிறேன். உடனே அனுப்பி வைத்துக்கொடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment