Followers

Friday, June 9, 2017

சனிப்பெயர்ச்சி கட்டண பரிகாரம்


வணக்கம்!
          சனிப்பெயர்ச்சி பரிகாரம் ஏற்கனவே அறிவித்த ஒன்று தான். அதில் பல பேர்கள் தங்களின் ஜாதகத்திற்க்கும் மற்றும் தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்திற்க்கும் பரிகாரம் செய்துக்கொண்டனர். பலர் தற்பொழுது செய்ய விருப்பட்டனர்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம் கட்டணத்தில் மட்டும் செய்துக்கொண்டு இருக்கின்றேன். சனிப்பெயர்ச்சி இலவச பரிகார அறிவிப்பு கிடையாது. தாங்கள் விரும்பும் தொகையில் பரிகாரம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தேன்.

ஜாதககதம்பத்தில் வருபவர்கள் முக்கால்வாசிப்பேர் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் என்பதால் இவ்வளவு தான் கட்டணம் என்று சொல்லுவதில்லை. அவர் அவர்கள் விருப்பட்ட கட்டணத்தை இந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

தற்பொழுது இருந்தே சனிப்பெயர்ச்சி பலன் சனி தந்துக்கொண்டு இருக்கின்றது. பல ஜாதகத்தில் அனுபவமாக இது தெரிய வருகின்றது. முன்கூட்டிய சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்துக்கொள்ள தங்களை அழைக்கிறேன். 

ஒவ்வொரு நாளும் ஒரு நபர் மற்றும் அவரின் குடும்பத்தினர்க்கு மட்டுமே செய்யப்படும். அந்த நாளில் வேறுயாருக்கும் செய்யப்படமாட்டாது. விருப்பம் இருக்கும் நபர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். வரும்முன் காப்பது தான் சிறந்த வழி. உடனே தொடர்புக்கொள்ளவும்.

ஜாதக கதம்பத்தை தொடர்ந்து வரும் நண்பர்கள் தங்களின் ஜாதகத்தில் சனிப்பெயர்ச்சியின் நிலையை என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: