Followers

Saturday, August 12, 2017

அம்மன் பூஜை


வணக்கம்!
          நாளை அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மன் பூஜைக்கு மாதந்தோறும் பணம் அனுப்பவர்களின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்றவர்களும் அனுப்பியுள்ளனர். தொடர்ச்சியாக ஒரு ஆன்மீகநிகழ்வுகளில் கலந்துக்கொள்பவர்கள் விரைவில் முன்னேற்றம் காண்பார்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்

சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.

இராஜபாளையத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்

கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு சுமார் அவர்கள்
ஒடதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்

வழக்கம்போல திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். நேற்று பதிவில் பல நண்பர்கள் பணம் அனுப்பவில்லை என்று சொல்லிருந்தேன். பலர் வருத்தப்பட்டும் மெயில் செய்திருந்தனர். பொதுவாக நான் சொல்லுவது அனைத்தும் தங்களை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல மட்டுமே உதவும் அதற்காகவே நிறைய தகவலை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். யாரும் வருத்தப்படாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: