வணக்கம் நண்பர்களே !
நமது தளத்திற்க்கு வரும் பெரும்பாலான நண்பர்கள் காயத்ரி மந்திரபயிற்சியை செய்துக்கொண்டு வருகிறார்கள். பல பேர் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். புதிதாக வரும் நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு எப்பொழுது காயத்ரி மந்திரப்பயிற்சியை தொடங்கலாம் என்று கேட்டார்கள்.
வரும் விநாயகர் சதுர்த்தி அன்றே காயத்ரி மந்திர பயிற்சியை தொடங்குங்கள். காயத்ரி மந்திரத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொண்டால் உங்களுக்கு அதன் வழிமுறையை சொல்லிதருகிறேன்.
எந்த ஒரு மந்திரபயிற்சியிலும் இல்லாத ஒரு மிகப்பெரிய சக்தி காயத்ரி மந்திரத்திற்க்கு உண்டு. உங்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் காயத்ரி மந்திரத்திற்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள்.
நீங்கள் வேறு யாரிடமாவது இதனை கற்பதை விட நமது பிளாக்கின் வழியாக கற்பது நல்லது. நமது அம்மன் உங்களுக்கு அனைத்து உதவியும் செய்யும். அப்பொழுது நீங்கள் கற்ற காயத்ரி மந்திரத்தை வைத்துக்கொண்டு உங்களை உயர்த்திக்கொள்ள முடியும்.
மனிதனாக பிறந்து எந்த ஒரு ஆன்மீகப்பயிற்சியையும் செய்யாமல் வீணாக காலத்தை நகர்த்துவதை விட்டுவிட்டு ஒரு ஆன்மீகப்பயிற்சியை செய்துக்கொள்ளுங்கள்.அது உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Sir, நல்லவனா வாழ்றது( வாழ முயற்சி பண்றதும்) ஒரு தப்பா? ஏவல் சூநியகரர்களிடம் இருந்து விடுதலை பெற, தப்பிக்க எந்த மந்திரம் சிறந்தது. எதாவது காயத்ரி மந்திரம் அதற்கு இருந்தால் எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிதாங்க.
Post a Comment